ஹைய்யா...ஜாலி......வாங்க...அரட்டை அடிக்கலாம் பாகம் எட்டு

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

ஏழாம் பதிப்பு 80 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் எட்டில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்...

பிரியத்துடன்,
மர்ழியா

ஈ மாமி என்ன செய்ய மாமி என் கால் கொஞ்சம் தேவைலனா ஒரு இடத்தில் இருக்க மாட்டிகுது சுற்றதான் திரியுது நைட் புது டிவி வாங்க போயிட்டேன் ஈ ஈ வந்ததும் ஒரே வலி மருந்து போட்டுட்டு படுத்து இருகேன்..பணகற்கண்டு எங்கு வங்கன்னு தெரியல சொல்லி விட்டு இருகேன் இவர்ட்ட..

ஓ அதிரா,நாந்தான் உங்க பேசு காய் நான் இருக்குறப்பதான் நீங்க இருப்பது இல்லை ஆமா அதிரா 1 நாள் டிராவல் செய்யனும் தி.வேலிக்கு தூரம்தான் எனக்கு அந்த பக்கம்தானே சொந்த ஊர் சோ தெரியுது..இதோ பாருப்பா பொறாமையை ஜலீலாக்காட்ட பேசி முழுசா 5 நாள் இருக்கும் அவங்க ஹஸ் வந்து இருக்காங்க சோ ரொம்ப பிஸி...

சார்தா என்னாச்சு என்னாலும்தான் முடியல ஆனாலும் அருசுவைக்கு வந்து எட்டி பார்த்துட்டுதான் போறேன் நீங்களும் வாங்க..தலைப்பை பார்த்தேன் யாரோ மர்ழின்னு போட்டு இருந்தாங்க பதில் கொடுக்க வந்தேன் இப்ப ஓட்டம்தான் இவளுக்கு சாப்பாடு கொடுக்கனும்.. பை பை

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

புது மலர்களுக்கு வரவேற்பு
மொழி - ஐ வெக்கத்தப்பாரு. எங்களுக்குத்தெரியுமுங்கோ எப்படி இருக்கும்ன்னு. நான் இங்க சென்னையிலேதானே இருக்கேன். எங்க அசோகா. அப்புறம் தினப்படி சமையல் நீங்கதானா. அட்ரஸ் கொடுங்க வந்துடறேன். சைவம் மட்டும்தான் சரியா? நல்லபடி திருமணம் நடந்து வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.
லக்ஷ்மி - துணிவே துணை. 'குழிப் பிள்ளை மடியிலே' அப்படின்னு சொல்லுவாங்க. தைரியமா இருங்க. இந்தமுறை 'குவா குவா'தான். நல்லா என் ஜாய் பண்ணுங்க.
,கவிதாராம் - ஈஷ்வர் எப்படி இருக்கிறான்.
கோபிகா உங்களைப் பற்றி சொல்லுங்க.

திரும்ப வந்த பிரதீபாலா - (போட்டோ பார்த்துண்டுதான் இருக்கேன் அப்பப்ப)
ஷகிலா பானு - அடுத்த மாதம் டெலிவரி நல்லபடி குழந்தை பிறக்க வாழ்த்துக்கள்.
நர்மதா - நெ.2 வா வெரி குட். வாழ்த்துக்கள்.
ஹரி காயத்திரி - படிக்க என்ன குழப்பம். சொல்லுங்க. முடிந்தால் நாங்க சொல்யூஷன் தரோம்.
மனோ மேடம், மனோகரி, விஜி, மஹா, தளிகா, தனிஷா, மர்ழி, அதிரா, சாதிகா, அஞ்சலி, கதீஜா, கேஆர், ரஸியா, அஸ்மா, ஜுலைஹா, ரீஹா, வின்னி, ரஜினி, ஜலீலா, சுபா, ஜானகி, தேவா,
மாலதி - கா விட்டுடட்டுமா - 3 தடவை நம்ப ரெண்டு பேருக்கும் என்ன ஒற்றுமைன்னு சொல்லி இருக்கேன். பார்க்கவே இல்லை நீங்க.
எல்லாருக்கும், யாரையாவது விட்டிருந்தால் அவர்களுக்கும் ஹாய், ஹாய், ஹாய், ஹாய்.
வாழ்க வளமுடன்
அன்புடன்
ஜெயந்தி மாமி

மௌன்ட் ரோடில் உள்ள காதி கிராமோத்யோக் பவனில் (இந்தியா சில்க் அருகில்) பனங்கல்கண்டு கிடைக்கும்.
வாழ்க வளமுடன்
அன்புடன்
ஜெயந்தி மாமி

சொல்லி அனுப்புறேன் தாங்ஸ் மாமி

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்