தோசை மாவு

தேதி: July 23, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

இட்லி அரிசி - 800 கிராம்
பச்சரிசி - 100 கிராம்
உளுந்து - 75 கிராம்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

இட்லி அரிசி, பச்சரிசி ஒன்றாகவும், உளுந்தையும், வெந்தயத்தையும் ஒன்றாகவும் ஊறவைக்கவும். தனித்தனியே ஆட்டி ஒன்றாக உப்பு சேர்த்து கரைத்து 6 லிருந்து 8 மணி நேரம் (க்ளைமேட்டிற்கு தகுந்தவாறு) புளிக்க வைக்கவும்.
தோசைக்கல்லை சூடாக்கி தோசை வார்த்தால் சூப்பரான தோசை தயார்.

மேலும் சில குறிப்புகள்

Comments

I like to try dosa in this method.இட்லி அரிசி,பச்சரிசியை எவ்வளவு நேரம் ஊறவிட வேண்டும்.அதேபோல் உளுந்து,வெந்தயத்தை எவ்வளவு நேரம் ஊற விட வேண்டும்.நன்றி.

ஆட்டி செய்யக்கூடிய வடை, இட்லி, தோசை, அடை வெள்ளைப்பணியாரம் போன்ற எல்லவற்றையும் குறைந்தது 2லிருந்து 3மணி வரை ஊறவைக்கவும். உளுந்து, வெந்தயம் போன்றவற்றையும் அரிசி ஊறவைக்கும்போதே ஊறவைக்கவும். முதலில் உளுந்து, வெந்தயம் ஆட்டிய பிறகு அரிசியை ஆட்டலாம்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி. இன்று உங்கள் முறையில் செய்த தோசை சாப்பிட்டோம்.மிகவும் நன்றாக வந்தது.மிகவும் நன்றி.10 பேர் சாப்பிடக் கூடிய அளவில் காரச்சட்னி ரெஸிபி கொடுங்களேன்.

மேடம்,ஒரு டவுட்.இதே மாவில் இட்லி செய்ய முடியுமா.இல்லையென்றால்,இட்லிக்கு எந்த அளவு போட வேண்டும் என்று சொல்வீர்களா.நன்றி.

இதே மாவில் இட்லி செய்யமுடியாது. ஆப்பம் சுடலாம். பரவாயில்லாமல் இருக்கும். ஊத்தப்பம் செய்யலாம்.
இட்லி அரிசி =4ஆழாக்கு[800கி]
உளுந்து =1ஆழாக்கு[200கி]
வெந்தயம் =1ஸ்பூன்
உளுந்து, வெந்தயம் தனியாகவும், அரிசி தனியாகவும் அட்டி ஒன்றாக கரைத்து வைக்கவும்.
10பேருக்கு காரச்சட்னி;
சிண்ண வெங்காயம் =250கி
தக்காலி =250கி
புளி =கோழியளவு
வரமிளகாய் =20
உப்பு =தேவையானது
எல்லவற்றையும் அரைத்து கடாயில் எண்ணை 100கி விட்டு கடுகு, உளுந்து 1ஸ்பூன் தாளித்து அரைத்த சட்னியை ஊற்றி 1கிளாஸ் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

மேடம்,மிக மிக நன்றி, உங்களின் தெளிவான பதிலுக்கு.இட்லி,ஒரு நாள் செய்து பார்த்து விட்டு பின்னூட்டம் அனுப்புகிறேன்.மேடம்,நீங்கள் கொடுத்திருக்கும் காரச்சட்னி எதற்கெல்லாம் பொருத்தமாக இருக்கும்.நல்லெண்ணெயில் செய்தால் சுவையாக இருக்குமா.ட்ராவலுக்கு எடுத்துச் சென்றால் கெடாமல் இருக்குமா.காரச்சட்னியில்,நீங்கள் கொடுத்திருக்கும் ஸ்பூன் அளவு என்பது டீஸ்பூனா அல்லது டேபிள்ஸ்பூனா.ஒரு சின்ன டூருக்கு செய்து எடுத்துச் செல்ல கேட்கிறேன்.நன்றி.

வெந்தயம் கூட, குறைய இருக்கலாம். டேபிள்ஸ்பூன் தான். தாங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்கள். நம் நாட்டில் என்றால் கெட்டுப்போய்விடும். நல்லெண்ணெயில் தாராளமாக செய்யலாம். டூருக்கு கொண்டுசெல்வதென்றால் இப்போது கொடுத்துள்ள பொருள்களுடன் 1கப் கருவேப்பிலையுடன் 15பூண்டுபல் சேர்த்து அரைக்கும் முன் கடாயில் 2தேக்கரண்டி எண்ணை விட்டு எல்லவற்றையும் நன்கு வதக்கி, ஆறவிட்டு அரைத்து மறுபடியும் கடாயில் 200கி எண்ணை விட்டு கடுகு, உளுந்து தாளித்து அரைத்ததை கொட்டி 1கிளாஸ் தண்ணிர் சேர்த்து கொதித்து வற்றி எண்ணை மிதந்தவுடன் எடுத்து கொண்டுசெல்லாம். கடுகு, உளுந்து 1டேபுள் ஸ்பூன்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

மேடம், உடனடி பதிலுக்கு மிக மிக நன்றி.நான் தற்காலிகமாக வசிப்பது நெதர்லாந்தில்.கருவேப்பிலை,பூடு சேர்ப்பது எதற்காக.காரச்சட்னி எதற்கெல்லாம் பொருத்தமாக இருக்கும்.

ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்று சேர்ப்பது சுவைக்குதான் . டூருக்கு செல்ல சட்னி கேட்டதினால் வதக்கி செய்யும்போது கருவேப்பிலை பூண்டு சேர்த்து வதக்கி செய்தால் சுவை கூடும். இட்லி, தோசை, ஊத்தப்பம் , ஆப்பம் போன்றவற்றீர்கெல்லாம் நன்றாக இருக்கும். seythu paarungkaL.