சந்தோஷ செய்தி

எனக்கொரு மகள் பிறந்தாள். ..
எனக்கு ஜுலை 12 மகள் பிரந்திருக்கிராள். நார்மல் டெலிவரி தான். கொடி சுத்தி இருந்ததால பெயின் வரவச்சி பாப்பாவ எடுத்துட்டாங. கடவுள்புன்னியதுல நார்மல் ஆ முடிஞ்ஜுது. என் தங்கம் அப்படியே அவங்க அப்பா மாதிரி இருக்கா..

ப்ரியா,
உங்களுடன் ஒரு தடவை கதைத்ததாக ஞாபகம். உங்களுக்கும், கணவருக்கும் எனது வாழ்த்துக்கள் குட்டித் தேவதை அப்பா மாதிரி இருக்கிறாரா? அப்போ அப்பா பொண்ணாகத்தான் வருவார் :), நான் இப்பொழுதுதான் இத் தலைப்பைப் பார்த்தேன். நலமுடன் வந்து எம்முடன் பங்குகொள்ள ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹலோ ப்ரியா வாழ்த்துக்கள்,

ஜுனியர் ப்ரியாவுக்கும் என் வாழ்த்துக்களையும் கூறுங்கள்.

பிரியா பூண்டை நெய்யில் வதக்கி சாப்பிடுங்க பால் நன்றாக இருக்கும். பனைவெல்லம் சாப்பிடுங்க உடம்புக்கு மிகவும் நல்லது.

வாழ்த்தும்
மணி

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

பிரியா உங்களுக்கும்,உங்கள் வீட்டு புது வரவான குட்டி ப்ரியா(தேவதை)க்கும் என் ப்ரியமான வாழ்த்துக்கள்.குட்டி பாப்பாவின் பெயர் என்னவோ!!Take time to laugh.It is the music of the soul.

வாழ்த்துக்கள் ,உங்களிடம் பேசுவது இது தான் முதல் தடவை.குட்டி பாப்பா எப்படி இருக்கிறாள்.என் பொன்னும் அப்படியே அவங்க அப்பா மாதிரி தான் இருந்தா. அப்படி முதல் குழந்தை அப்பா மாதிரி இருந்தா நல்லதுன்னு எனக்கு சொன்னாங்க. வாழ்த்துக்கள்

எல்லாருக்கும் ரொம்ப தாங்ஸ். பாப்பா பேர் பிரதிக்க்ஷா என்ற ஜெயஸ்ரி.
கதீஜா அக்டோபர் முதலில் டோக்கியோ வரலாம் என்று இருக்கிரேன். மாமியார் உடன் வருவார் இல்லை என்றால் அம்மா வை கூப்பிட வேண்டும்.
எனக்கு தான் ரொம்ப டயர்டா இருக்கு. எப்பிடி 2 மாசத்துல வேலைக்கு போரது ந்னு தெரியல. இடுப்பு வலி ஜாஸ்தி இருக்கு. ஏதாவது வைத்தியம் சொல்லுங்களேன்..

வணக்கம். தாங்கள் ஹாங்காங்கில் எங்கு இருக்கிறீர்கள். எப்படி இருக்கு அந்த நாடு. நாங்கள் ஆஸ்திரேலியாவிற்கு போகும்போது 3நாட்கள் அங்கு சுற்றி பார்க்கலாம் என்று இருக்கிறோம். பார்க்க என்ன இருக்கிறது என்று ஒரு ஐடியா கிடைக்குமா. பதில் கொடுத்தால் நன்றாக இருக்கும். விரைவில் எதிர்பார்க்கிறேன் உங்க பதிலை. நன்றி.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

வாழ்த்துக்கள் ,உங்களிடம் பேசுவது இது தான் முதல் தடவை.குட்டி பாப்பா எப்படி இருக்கிறாள்.என் பொன்னும் அப்படியே அவங்க அப்பா மாதிரி தான் இருந்தா. பிரதிக்க்ஷா ரொம்ப அழகான பெயர். ப்ரியா ஒரு 3 மாதம் வரை ஆங்காங்கே வலி இருக்கத்தான் செய்யும். நானும் நார்மல் டெலிவரிதான் எனக்கும் அப்படித்தான் இருந்தது. டாக்டர் கொடுத்த கால்சியம் மாத்திரைகளை ஒழுங்கா சாப்பிங்க. எல்லாம் சரியாகி விடும் வீட்டில் வேற லேகியம் எல்லாம் தந்து படுத்தியெடுத்திருவாங்க.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய் சரஸ்வதி மேம்.
நான் ஹாங்காங்கில் கவுலுன் எனும் இடதிலிருக்கோம். என்னைப்பொறுத்தவரை ஹாங்காங் கன்டிப்பாக பார்க்க வேன்டிய இடம்.
இங்கு இயற்கை அழகு நிறைந்துள்ளது.
மிக மிக சுத்தமாக இருக்கும்.
இங்கு பார்க்க வேன்டிய முக்கிய இடங்கள்.,,
1. டிஸ்னி லேன்ட்__இதில் வானத்தில் வெடிக்கும் வெடியின் அழகை பார்த்துக்கொன்டெ இருக்களாம்.டோன்ட் மிஸ் இட்.

2.பீக்___மலைக்கு மேலே டிரேமில் செல்லனும்.இங்கு இருந்து வீவ் பார்க்கும் போது நல்லா இருக்கும்.

3ரிபல்ஸ் பே.__ அழகிய கடற்கரை.

4.லன்டாவு ஐலேன்ட்___ஹாங்காங்ல் நிறைய ஐலேன்ட், பீச் இருக்கு.போய் பாருங்கள்.

5.bbq___நிறைய இடத்தில் இருக்கும்.குரூப்பாக செல்லுவதற்க்கு எற்ற இடம்

6..ஸ்டார் குரூஸ்__கப்பலில் ஒரு நாள் செல்லும் பயணம்.ஒரு five star ஹோட்டலே கப்பலில் ,நிச்சயமாக பார்க்க வேன்டியது.

7..சாப்பிட, சாப்பிங் பன்ன என்று நிறைய இருக்கு.
சீனாவில் சாப்பிங் சென்றால் விலை குறைவாக இருக்கும்.

8.கோல்டன் டாய்லட்___ஒரு புதிய பார்வை.

9.பார்க்____ நிறைய இருக்கு. ஹாங்காங் பார்க் கன்டிப்பா பாருங்க

ஹாங்காங் பற்ற் இன்னும் நிறைய சொல்லிக்கொன்டே போகலாம்.சொல்லுவதை விட நேரில் சென்று பார்த்து விடுங்கள்.
எனக்கு மிகவும் பிடித்த நாடு ஹாங்காங்.
என் எண்ணங்களை அருசுவை தோழிகளுடன் பகிர்ந்துக்கொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்தது.
என் நன்றி உங்களுக்கு.
ASIA M.S.
PEACE BE ON EARTH

hhijk

ஹாய் ஆசியா,
உடனே பதில் கொடுத்ததற்கு மிக்க நன்றி. நான் இப்போதுதான் ஒப்பன் பண்ணினேன். தெளிவாக தெரிவித்திருக்கிறீர்கள். இவ்வளவையும் பார்க்க 3நாள் போதுமா. அதற்குமேல் தங்க முடியாது. அதனால் ரொம்ப முக்கிமானதை மட்டும் பார்க்கலாமா. முக்கியமானது எந்த இடங்கள் என்று தெரிவிக்கமுடியுமா. தங்குவதற்கு சீப்[அன்ட்] பெஸ்ட் ஆன ஹோட்டல்கள் தெரிவிக்கமுடியுமா. முடிந்தால் கொஞ்சம் கூறுங்களேன். உதவியாக இருக்கும். விரைவில் எதிர்பார்க்கிறேன் உங்க பதிலை. நன்றி.நன்றி.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

,உங்களுக்கு விரைவில் பதில் தருகிறேன்

ASIA M.S.
PEACE BE ON EARTH

hhijk

மேலும் சில பதிவுகள்