சந்தோஷ செய்தி

எனக்கொரு மகள் பிறந்தாள். ..
எனக்கு ஜுலை 12 மகள் பிரந்திருக்கிராள். நார்மல் டெலிவரி தான். கொடி சுத்தி இருந்ததால பெயின் வரவச்சி பாப்பாவ எடுத்துட்டாங. கடவுள்புன்னியதுல நார்மல் ஆ முடிஞ்ஜுது. என் தங்கம் அப்படியே அவங்க அப்பா மாதிரி இருக்கா..

நல்லா தைலம் போட்டு சிறிது நேரத்திக்குபின் வெண்ணீர் ஒத்திடம் கொடுங்க இடுப்பில் 3 மாசமாவது ரெஸ்ட் எடுத்தால் நல்லது

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

Hi priya congrats...I am new to this site...I dont know how to type in tamil, i will try to do my best in future, Thaayum seeyum nalamudan vaala kadavulai venduhirean...

நீங்கள் இப்போது எங்கு இருக்கின்றீர்கள்.
hk il october குளிர் ஆரம்பிக்கும்.

ஹாங்காங் இல் ஹோட்டல் சொல்லுறேன்.

1.இம்பீரியல் ஹோட்டல்___ஒரு நாளைக்கு ரூ.5000

2.ஹாலிடே இன்___ஒரு நாளைக்கு ரூ.7000

இவை இரண்டுமே நாதன் ரோடில் உள்ளது.இண்டியன் சாப்பாடும் அருகிலேயே கிடைக்கும்.

ஹாங்காங்ல் கெஸ்ட் ஹவுஸ் இருக்கு.இது சீப் &பெஸ்ட்டா இருக்கும்.ஒரு சிறிய ரூம் இருக்கும்.

1.கோல்டன் க்ரவுன்____ஒரு நாள் ரூ. 2000
இதுவும் நாதன் ரோடில் உள்ளது.

3 நாள் ப்ரோகிராம் என்றால் ......

1.டிஸ்னி லேண்ட் போனால் ஒரு நாள் சரியாக இருக்கும்

2.டிஸ்கவரி பே ஐலேண்ட் வித் பீச்.

3.பீக்___மாலை நேரத்தில் சென்றால் போதும்.ஆனால் இருட்டும் முன் நல்ல வெளிச்சத்தில் சென்றால் வீவ் பார்க்க நல்லது.
இப்போது நீங்கள் பகல் நேரத்தில் நாதன் ரோடில் கவுலுன் பார்க் செல்லலாம்.

கவுலுனில் ஈஸ்ட் என்று வாக்கிங் பன்னவும்,இங்கிருந்து ஹாங்காங் சைட் பில்டிங்ஸ் வீவ் பார்க்கவும் நல்லா இருக்கும்.

ASIA M.S.
PEACE BE ON EARTH

hhijk

ஆசியா முதலில் மிக்க நன்றி தெளிவாக அனுப்பியதற்கு. இருந்தாலும் இன்னும் சில சந்தேகங்கள். தொந்தரவுக்கு முதலில் மன்னிக்கவும்.
தாங்கள் அனுப்பிய ஹோட்டலில் வாடகை நம் இந்திய ரூபாய்தானே. எத்தனை பேர் தங்களாம். கெஸ்ட் ஹவுசில் எத்தனை பேர் தங்களாம். ஏனென்றால் அங்கு வந்தவுடன் தலைக்கு[1 ஆளுக்கு] இவ்வளவு ரேட் என்று சொல்வார்களா. 12 மணி நேர ரூம் வாடகையா[அ] 24 மணி நேர வாடகையா.
நான், என் கணவர், பையன் 3 பெரிய ஆட்கள்.
என் பையன் 3நாள் தங்கிவிட்டு சான் பிரான்சிஸ்கோ செல்கிறான். நாங்கள் இருவரும் ஆஸ்திரேலியா செல்கிறோம்.
என் பெரிய பையன் மெல்பர்னில் இருக்கிறான்.
நான் தற்போது மதுரையில் இருக்கிறேன்.
சிங்கப்பூர் வழியாகவும், மலேஷியா வழியாகவும் தான் போவோம். இந்த முறை ஹாங்காங் வழியாக பையன் யு. எஸ் போவதால் நாமும் சுற்றி பார்த்து செல்லலாம் என்று நினைத்தோம்.
நாங்கள் செப்௨0 காலை11 மணிக்கு அங்கு இறங்கி விடுவோம்.
23 மதியம் 4மணிக்கு அங்கிருந்து கிளம்ப டிக்கட் புக் செய்துள்ளோம்.
நாதன் ரோட் என்பது தமிழ் பெயர் மாதிரி இருக்கிறதே. அது தமிழர்கள் இருக்கும் ஏரியாவா.
நம்ம இந்தியன் டைம் ஹாங்காங் டைம் வித்தியாசம் என்ன.
1. ஏர்போர்ட்டிலிருந்து நாதன் ரோட் எவ்வளவு தூரம்.
எப்படி செல்வது. ட்ரைன் மூலம் செல்வதா[அ]பஸ் வசதி உள்ளதா[அ] டாக்ஸி மூலம் செல்லலாமா.
அங்கு சுற்றி பார்க்க ட்ராவல்ஸ் பாக்கேஜ் உள்ளதா. தனியாக பார்ப்பதுதான் சிறந்தததா.
2. தாங்கள் கூறியுள்ள ஹோட்டல்களின் ஈ.மெயில் ஐ.டி, ஐஎஸ்டி கோடுடன் போன் நம்பர் தெரிவித்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

ஹலோ சரஸ்வதி மேம்.
என்னைவிட நீங்க பெரியவங்க.தயவு செய்து மன்னிப்பு கேட்காதீங்க எனக்கு ஒரு மாதிரி இருக்கு.

எனக்கு தெரிந்ததை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் அவ்வள்வு தான்.

நான் பழைய பதிவில் போட்டது இந்திய ரூபாய் தான்.

24 மணிவாடகைதான்.
உங்கள் மூன்று பேருக்கு ஹோட்டல் ,கெஸ்ட் ஹவுஸ் மூன்றாவது பெட்டுக்கு தனி சார்ஜ் நினைக்கிறேன்.

நேதன் ரோடில் இந்தியன்ஸ்,பாகிஸ்தானிஸ்,இலங்கையர் அதிகம் இருப்பங்க .

இரன்டரை மணி நேரம் இந்தியாவிலுருந்து அதிகம்.

ஏர்போர்டிலிருந்து 1 மணி நேரம்.பஸ்ஸில் வருவது சீப்.
தனியாகவெ சுற்றிப்பார்க்கலாம் .ஹாங்காக் என்று சர்ச் பண்ணிப்பாருங்கள் நல்ல விபரமும்,ஹோட்டல்களின் நம்பரும் கிடைக்கும்.

உங்களுடன் உடனே பேசமுடியவில்லை.
ஹாங்காங் என்று சர்ச் பண்ணிபார்த்ததில் கெஸ்ட் ஹவுஸ் ஒன்றின் நம்பர் அட்ரஸ் தருகிறேன்.[MAN HING LUNG HOTEL, MIRADOR MANSION, PH-852 27220678, 852 23118807, NO 58.NATHAN ROAD] எனக்காக கொஞ்சம் சிரமப்பட்டு உங்கள் கணவர் மூலமாக கெஸ்ட் ஹவுஸ் தங்குவதற்கு டீசன்ட்டாக இருக்குமா என்று நேரடியாக பார்க்கமுடியுமா. ரொம்ப சிரமம் என்றால் நோ ப்ராப்ளம்.
ஏனென்றால் மற்ற ஹோட்டல் எல்லாம் வாடகை அதிகமாக இருப்பதால் வேஸ்ட்டாக எதற்கு என்று நினைக்குறோம். ஆதலால்தான் முடிந்தால் மட்டும் செய்யுங்கள். நன்றி.இல்லை வாடகை ஓரளவு ரிசனபுலாகவும் நீட்டாகவும் தெரிந்தால் தெரிவிக்கலாம்.

மேலும் சில பதிவுகள்