சந்தோஷ செய்தி

எனக்கொரு மகள் பிறந்தாள். ..
எனக்கு ஜுலை 12 மகள் பிரந்திருக்கிராள். நார்மல் டெலிவரி தான். கொடி சுத்தி இருந்ததால பெயின் வரவச்சி பாப்பாவ எடுத்துட்டாங. கடவுள்புன்னியதுல நார்மல் ஆ முடிஞ்ஜுது. என் தங்கம் அப்படியே அவங்க அப்பா மாதிரி இருக்கா..

சரஸ்வதி ஆன்டி, நல்லா இருக்கீங்களா?

உங்களை பாராட்டி பதிவு போட எண்ணினேன்.போதிய நேரம் கிடைக்கவில்லை.
400 குறிப்புகள் கொடுத்து அசத்திவிடீர்கள்.இன்னும் நிறைய குறிப்புகள் உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறேன்.

நீங்கள் மிராடர் மேன்சனில் தங்கலாமா என்று கேட்டுருக்கிறிகள். அங்கு வேண்டாம்.
மிராடர் ரொம்ப நெருக்கடியாக இருக்கும்.அங்கும்,சுங்கிங் மேன்சன் தேவைக்குதான் செல்வோம்.
என் கணவரிடமும் ஆலோசித்தேன், கோல்டன் க்ரவுனில் தங்குவது சீப் & பெஸ்ட்.டீசன்டாகவும் இருக்கும்.

தற்சமயம் நான் இந்தியாவில் இருக்கேன்மா.குழந்தைக்கு ட்ரிட்மெண்ட் எடுக்கிறேன்.இருந்தால் சந்தித்து இருக்களாம்.

நானும் எனது கணவரும்,ஹாங்காங் ரெசிடென்ஸ்.அதனால் விபரங்கள் தெரியும்.உங்கள் பயணம் இனியதாக அமைய வாழ்த்துக்கள்.

ஹாங்காங்ல் சுற்றி பார்ப்பது எளிது.மக்கள் ஆங்கிலம் பேசுவதால் ,நாடும் மிகவும் பாதுகாப்பானது.

MTR _ரெயில் ஸ்டேசனில் மேப் இருக்கும் அதை பார்த்தால் நாம் செல்ல வேண்டிய இடத்தை எளிதாக அறியலாம்.

நீங்கள் வெளிநாடு அறிமுகம் உள்ளவர் என்பதால் புரிந்துக்கொள்வது எளிது.

என் பெற்றோர் வந்திருக்கும் போது, என் கணவரால் எல்லா இடங்களுக்கும் வர நேரம் இருக்காது.அதனால் சில இடங்களுக்கு போகும் ரூட் சொல்லி என்னையே அனுப்பிவைப்பார்.இப்போது புரிந்திருக்குமே எவ்வளவு பாதுகாப்பானது,எளிதாக செல்லலாம் என்று.

செப்டம்பரில் இங்கு GEM FARE வரும்.எனவே நிறைய வியாபாரிகள் வருவார்கள்,அதனால் நீங்கள் இப்போதே ரூம் புக் பண்ணுவது நல்லது.கவனத்தில் கொள்ளுங்கள்.

ASIA M.S.
PEACE BE ON EARTH

hhijk

மேலும் சில பதிவுகள்