டியர் அட்மின்,

டியர் அட்மின்,

படங்கலுடன் கூடிய சமையல் குறிப்பை மட்டும் தனியாக லிங்க் கொடுக்கலாமே நீங்கள்.

சகிலா பானு,
படங்களுடன் கூடிய குறிப்புகள் தனியாகத்தானே இருக்கிறது சகிலா. யாரும் சமைக்கலாம் என்ற தலைப்பைப் பாருங்கள். நீங்கள் புதியவரா எனக்குத் தெரியவில்லை. அல்லது உங்கள் கேள்வி எனக்குப் புரியவில்லையோ தெரியாது. நான் அதிரா,எனக்குத் தெரிந்ததைக் கூறியுள்ளேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஆமாம் அக்கா நான் சரியாக கவனிக்கவில்லை. ஸாரி

மேலும் சில பதிவுகள்