சாட் ஐட்டங்களுக்குரிய காரசட்னி

தேதி: July 25, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மல்லித்தழை - 2 கட்டு
பொட்டுக்கடலை - 1/4 கப்
பச்சை மிளகாய் - 8
பூண்டு - 10 பல்
உப்பு - தேவைக்கு


 

மல்லித் தழையை சுத்தம் செய்து கொள்ளவும்.
மற்ற அனைத்துப் பொருட்களையும் சிறிது நீர் விட்டு கெட்டியாக அரைத்து உலர்ந்த கன்டெய்னரில் நிரப்பி, ஃப்ரிட்ஜில் ஸ்டோர் பண்ணவும்.


சாட் ஐட்டங்களுக்கு தேவைப்படும் காரச்சட்னி. இதனை தயார் செய்து ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்