அறுசுவை இணையத்தளத்தில் சேர்ப்பது எப்படி?

வர்ண வேலைப்பாடு, கைவினை பொருட்கள் ஒரு சில குறிப்புகள் தெரியும்.. இதை எப்படி அறுசுவை இணையத்தளத்தில் சேர்ப்பது எப்படி?

அருசுவையின் முகப்பில் அறுசுவைக்கு குறிப்புகள் அனுப்புவது எப்படி? என இருக்கு அதை போய் பாருங்க அதில் அட்மின் ஐடியும் இருக்கும் ஒரு சேம்பில் குறிப்பையும் போடுங்க பதில் வரும்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்