ஐய்யயொ

என் பெயரில் இத்தனை பேரா, நானும் அரட்டையில் கலந்துக்கலாமென்று இருக்கிறேன் பெயர் குழப்பம் வராதா

ஒரு குழப்பமும் வராது கவி.எஸ் தன் உங்கள் பெயர் வாங்க தாராளமா கலந்துக்கங்க..வெலகம் :-D

கே.ஆர் புலப்பத்தை விடு மெயில் பாரு

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

என்னையும் அரட்டையில் சேர்த்துக்கொண்டதற்கு என் பையன் எனக்கு நேரம் கொடுக்கும் போது உங்கள் அனைவரிடமும் பேசுகிறேன்.

என்னையும் அரட்டையில் serthukollungal i can't type in tamil because i don't know how to type in tamil visharamesh

விஷா ரமேஷ் வருக..வருக..நீங்களும் அரட்டையில் கலந்து கொள்ளுங்கள்.அறுசுவை ஸ்னேகிதிகள் சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்.எழுத்துதவிப் பக்கத்தை பொறுமையாக இரண்டு மூன்று முறை படியுங்கள்.புரிந்து விடும்.அப்புறம் சுலபமாக தமிழில் டைப் பண்ணலாம்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஏன் எனக்கு அரட்டை அடிக்கலாம் பாகம் 9 படிக்க ஓப்பன் ஆக மாட்டேங்குது? ;( யாராவது எல்லாத்தைய்ம் காப்பி பண்ணி இங்க போடுங்கப்பா இல்லன்னா அழுதுருவேன் ஆமா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

என்ன கவி இது இப்படி எல்லோரையும் மறந்துட்டீங்களே!மெயிலையும் காணோம்..பதிவையும் கானோம் எப்படி இருக்கீங்க?

வந்தும் வராமலும் அழுதுடாதீங்க ஓப்பன் ஆகும் லேட்ட டிரை பண்ணுங்க..இனியாவது ஒழுங்கா வருவீங்கள்ள?கவி வந்தாச்சுப்பா இனி அடிக்கடி ஒரு தலைப்பு வரும் "கம்பி மேல யாருன்னு" ஹா ஹா அப்படிதானே கவி?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

என்ன மர்லி பொண்ணு எப்படி இருக்கா? நீங்க நலமா? மர்யம் அழாமல் ஸ்கூல்க்கு போறாளா?

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

எப்படி இருக்கீங்க?மரியம் செல்லம் என்ன பண்றா? ஆமா மர்ழி லேப்டாப் திருட்டு போயிடுச்சு.அப்புறம் ஊருக்கு போஇடேன்.இப்போ வந்த பிறகு புதுசு வாஙி அருசுவைக்கு ஓடிவந்துட்டென். அரட்டை அடிக்கலாம் பாகம்9 ஓப்பன் ஆகுது ஆனா 4 பதிவுக்கு மேல உள்ள பதிவெல்லாம் வரவே மாட்டேங்குஹு.ஏன்னு புர்யல.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹா ஹா ஆரம்பிச்சுட்டாங்கப்பா :-D

இருக்கா தூக்கத்தில் இருந்தா இப்ப முழிச்சாச்சு ஆட்டம் ஸ்டார்ட் ஆகும் நான் ஓட்டம் எடுக்கும் நேரம் வந்தாச்சு!
அய்யோ அப்படியா இங்கும் அதே கதிதான் லேப்டாப் ,மொபைல் இரண் டும் திருட்டு போகிட்டு

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

hi shadiq ah thanku for joining me in ur team எழுத்துதவிப் பக்க m where it is please tell me

மேலும் சில பதிவுகள்