ஒமப்பொடி

தேதி: August 3, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

கடலைமாவு - 200 கிராம்
அரிசிமாவு - 200 கிராம்
ஓமம் - 50 கிராம்
நெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 300 கிராம்


 

கடலைமாவு, அரிசிமாவு, ஓமம், உப்பு, நெய் ஆகியவற்றை பிசைந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் ஓமப்பொடி அச்சில் மாவை இட்டு எண்ணெயில் முறுக்கு போல் பிழிந்து வேகவைத்து எடுத்து உதிர்த்து கொள்ளலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சரஸ்வதி அக்கா உங்களுடைய குறிப்பில் ஓமப்பொடி மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"