Food for Preganant Lady

Hi Friends,

I am Sudha, I am conceived. I would like to know what veg and non-veg foods can I take in this time. Can I take fish in this time.

Thanks
Sudha K

இலா நீங்கள் சொனன மாதிரியே சாப்பிடுகிறேன்.மேனகா நவம்பர் மாதம் என் ஹஸ் தம்பி கல்யானம் நான் தான் பெரியமருமகள் அதனால் தட்டமுடியாத சூழ்நிலை இருந்தாலும் டாக்டரிடம் கேட்ட பிறகு தான் செல்வேன்.ஒகே வா.

ஹாய் சங்கீதா , சுதா!

வாழ்த்துக்கள் இருவருக்கும்!!

சங்கீதா, முதல் முன்று மாதங்களில் வாந்தி வருவது.. சாப்பிடவே பிடிக்காமல் இருப்பது.. ரொம்ப ரொம்ப சகஜம். நான் என்னோட மூன்றாவது மாசத்தில்... ஏற்கனவே இருந்தா எடையை விட.. ரெண்டு கிலோ கம்மியாக இருந்தேன்.
நாலாவது மாதத்தில் இருந்து.... எடை கூட ஆரம்பிச்சிது...(என் மகனுக்கு இப்போ ஒரு வயது... இன்னும் என்னோட எடைய கர்ப்பகாலத்திற்கு முன்னாடி இருந்த அளவுக்கு குறைக்க முடியலை..ஹா ஹா ஹா! அம்மாவயிட்டோம் இல்ல..அப்படிதான்! )

டாக்டர் கொடுக்கும் மாத்திரையை மட்டும் சரியாக சாப்பிடுங்கள். உணவை பொறுத்தவரை... முதல் முன்று மாதங்களுக்கு "கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்" என்று சொல்லும் மாதிரி எதுவும் கிடையாது. சேர்த்துகொண்டால் நல்லது.. பட், சாப்பிட பிடிக்கவில்லை என்றால்... ஒன்னும் பண்ண முடியாது... கட்டாயப்படுத்தி சாப்பிட்டால்... அது உள்ள போயி... ஏற்கனவே.. சாப்பிட்டதையும் சேர்த்து வெளிய கூட்டிட்டு வந்துடும்... அப்புறம் வாந்திதான்!!!
மருத்துவ ரீதியாக... முதல் முன்று மாதங்களில்.... குழந்தையோட... வளர்ச்சி . மெதுவாதான் இருக்கும்!!! !!! சோ, குழந்தைக்கு அந்த சத்து வேணும், இந்த சத்து வேணும் நு.... பார்த்து பார்த்து சாப்பிட வேண்டிய அவசியம்... முதல் முன்று மாதங்களில் இல்லை.
அப்புறம்... babycenter.comமாதிரி, indiaparenting.com கூட பாருங்க. இன்னும் நிறைய websites சேகரித்து வைத்திருந்தேன் நான் கர்ப்பமாக இருந்த நேரத்தில்.. (இப்போ என் மகனுக்கு ஒரு வயது) மற்ற தகவல்கள் நாளைக்கு!!!
take care...... enjoy ur pregnancy!
நட்புடன்,
சிஜா தோட்டா.
life is not wat u think! It is more than that!!!

நன்றி சிஜா.நீங்க நல்லா பேசுறீங்க.நீங்களும் US ல் தான் இருக்கிறீர்களா?

சுதா எப்படி இருக்கீங்க. உங்களுக்கு எந்த வலியானாலும் 10 மாதம் வரை பொருத்துத்தான் இருக்கனும். குழந்தை பிறந்ததும் சரியாகி விடும்.

மேனகா, சூர்யா, நானும் கடலூர்தான், புதுப்பாளையம். பாண்டிசேரிக்கு அடிக்கடி வருவேன்பா. சண்டே மார்கெட், சாரதாஸ், கெளரி சில்க், வருவேன்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய் வலி சகஜன் என சொல்லும் அனைவருக்கும்!

இப்ப டைம் இல்லை டிட்டைலா பெயர் போட

வலி சகஜம்னு நாம சொல்ல கூடாது அதை டாக்டர்ஸ்தான் சொல்லனும் அவங்க சொன்னா வலி இருக்கட்டும்னு விட்டுடலாம்..

இவ்வொருத்தருக்கும் ஒவ்வ்ரொமாதுரி இருக்கும் கர்பகால அறிகுரிகள் கர்பம்னா சாதானாணமானது இல்லை இந்த காலத்தில் சோ கர்பம்னு தெரிஞ்சாலே உடனே டாக்டரிடம் போகனும் இன்னும் டிட்டைலா இப்போதய்க்கு சொல்ல முடியல ஏன்னா பலர் கன்ஸீவா இருக்கோம் சோ தேவை இல்லாத எண்ணம் வரும்..

வலின்னா கண்டிப்பாக டாக்டரிடம் சொல்லியே ஆகனும் ஏன்னா வலியில் பல வகை இருக்கு அது அறியவில்லை என் அநினைக்கிறேன்..சாதாரண வலுன்னு டாக்டர்ஸ் சொன்னால் அப்புறம் நிம்மதியா இருந்துக்கலாம் சுதா நீங்க வீண் பயம் கொள்ளவே/ண்டாம் இது எல்லோருக்கும் பொதுவாகதான் சொல்லி இருக்கேன்..அசால்ட் யாரும் கூடாது என்று..இப்ப நான் எனக்கு தெரிஞ்ச ஒரு பெண்ணை பார்த்து கவலை பட்டுட்டு இருகேன்..எவ்லவோ சொன்னேன் அந்த பெண் கேட்கல..அசாடாக இருந்து வாழ்க்கையை கெடுத்து கொண்டாள்..இப்ப போனில் அழுறா எவ்லவோ சொன்னியேன்னு.. அந்த ஆதங்கம்தான் இப்படி பேசுகிறேன்..இனி யாரும் இப்படி பாதிக்க பட கூடாது..நீங்க அனைவரும் எனக்கு பழக்கமானவ்ர்கள்தான் சோ தப்பா நினைக்க மாட்டீங்கன்ன எண்னம்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழி நீங்க எங்க இருக்கிறீங்க? திருச்சி, கோயம்புத்தூர் தோழிகள் யாராவது இருக்கிறார்கலா?மேனகா, சூர்யா, தனிஷா அனைவரும் ஒரே ஊராம். அதனால் தான் கேட்டேன்.ஏன் என்றால் என்றாவது ஒரு நாள் பர்க்கும் சந்தர்ப்பம் வரலாம் அல்லவா?

ஹாய் சுதா ,நான் இருக்கேன்பா , கோயம்புத்தூர் ,ஆனா இப்போ US-ல் இருக்கேன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

என் ஹஸ் ஊர் மேட்டுப்பாளையம். நீங்க எங்கே இருக்கிறீர்கள். நான் LAவில் தான் இருக்கிறேன்.

ஹாய் சுதா நலமா ? உடம்பு பரவயிலைய இப்போ, நல்ல சாப்புடுங்க ,என்னவரும் மேட்டுபாளையம் தான் :)

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

ஹாய் மேனகா, சுதா & தனிஷா

அனைவரும் நலமா? வீக் என்ட் ப்ரொக்ராம் அதிகமா இருந்தது உடனே பதில் ட்ய்ப் பன்ன முடியல, அதான் ஆபிஸ் வந்த முதல் வேலை அறுசுவையை ஓபென் பன்னிடேன்.
மேனகா என் ஊரு தட்டாஞ்சாவடிதான், என்னுடய சித்தி மகளும் franceil than இருக்கிறாள். தனிஷா நான் கடலூரில் உள்ள st. Joseph கல்லூரியில் தான் படித்தேன்.
சுதா கவலைபடாதிங்க நீங்க இந்தியா அடுத்த முறை செல்லும் பொழுது சொல்லுங்க நான் வந்து உங்ஙளை பார்க்கின்றேன். நாளை checkup முடிந்தது ரிசல்டு கூறவும். don't worry we will pray for you.
my hus ask me to start the office work. take care, bye talk with you all tomorrow

with love
suria

மேலும் சில பதிவுகள்