Food for Preganant Lady

Hi Friends,

I am Sudha, I am conceived. I would like to know what veg and non-veg foods can I take in this time. Can I take fish in this time.

Thanks
Sudha K

சுதா நான் நலம்? நீங்கள் நலமா? எந்த வலியானாலும், சிறு பிரச்சனை என்றாலும் முதலில் சொல்ல வேண்டியது டாக்டரிடம்தான். நான் எனக்கு அடி வயிற்று வலி இருந்த போது கூட நான் டாக்டரிடம் செக்கப் செல்லும் போதேல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பேன். அவங்க பயப்படாதே ரெஸ்ட் என்றுதான் சொல்லுவார்கள்.

மர்லியா உங்களுக்கு இது எத்தனையாவது மாதம்?

சூர்யா நீங்க செயின் ஜோசப்பில்தான் படித்தீர்களா. ரொம்ப சந்தோஷம் என் தோழிகள் நிறைய பேர் அங்குதான் படித்தார்கள், எனக்கு புதுப்பாளையம், என் தம்பு செயின். ஜோசப் ஸ்கூலில்தான் படித்தான். நான் செயின். அன்னீஸில் படித்தேன்.நீங்கள் சொல்லும் ஊர் எல்லாம் எனக்கு தெரியும். மேனகா கடலூரில் உங்கள் கணவர் வீடு எங்குள்ளது

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

என்னால் இப்போ அடிக்கடி பதிவு போடமுடியவில்லை.ரொம்ப கஷ்டமாக இருக்கு.அதனால் நான் பதில் போடலைனா தப்பா எடுத்துக்காதீங்க யாரும்.
சுதா நீங்களும் உங்க குட்டி பேபியும் எப்படி இருகிங்க?செக்கப் போனீங்களா?.என்னுடைய அட்வைஸ் ஏற்று கொண்டதற்கு நன்றிப்பா.
சூர்யா எப்படி இருக்கிங்க?.நீங்க ஜோசப் கல்லூரியில் படித்தீங்களா?அங்கே புஷ்பா என்ற டீச்சரை தெரியுமா?
தனீஷா நீங்களும் உங்க பொண்ணு அப்சராவும் நலமா?நீங்க புதுப்பாளையமா?கேள்விப்பட்டிருக்கேன்.நானும் என் ஹஸ் பாண்டிதான்.சூர்யாவின் ஹஸ் வீடு தான் கடலூர்.
மர்ழியா உடம்பை கவனமாக பார்த்துக்கொள்ளவும்.

ஹாய் மேனகா,

உங்கள் வாழ்த்துக்கு நன்றி. இப்ப ஜூஸ்தான் நிறைய்ய குடிக்கிறேன். :-)

ஹாய் சிஜா,
உங்கள் பதிலுக்கும் வாழ்த்துக்கும் நன்றி. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.உண்மைதான் சாப்பிட பிடிக்காம சாப்பிட்டா வாந்தி எடுக்கறேன். உங்க பதில பார்த்ததிலே கொஞ்சம் பயம் தெளிஞ்சிருக்கு.நான் சரியா சாப்பிடாதத பார்த்த என் Colleagues சில பேர் குழந்தைக்கு ஏதாவது Deficiency வரும்னு சொன்னாங்க.. அதான் இந்த பதிவே நான் போட்டேன். இப்ப கொஞ்சம் தெளிவாயாச்சு..3 மாதத்திற்கு பிறகு நல்லா சாப்பிட முடியுமா ?

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

மேனகா, சூர்யா தனிஷா, மர்ழி, ஹாசினி எல்லோரும் நலமா? நான் நலம். நாளை தான் செக்கப் செல்கிறேன். இப்பொழுது வலியெல்லாம் இல்லை.மர்ழி, உங்களுக்கு வாந்தி வருகிறதா? நல்லா ரெஸ்ட் எடுங்க. மேனகா டெலிவரி எப்போது உங்களுக்கு? பேபி அசைவுகள் எல்லாம் தெரியும் என்பார்கலே தெரிகிறதா? பையன்\நல்லா உதைக்கிரானா?. நான் அடுத்த முறை ஊருக்கு வரும் போது கண்டிப்பாக சொல்கிறேன் சூர்யா.

ஏன் மன்றத்தில் யாரையுமே காணவில்லை. அனைவரும் Busy ஆக இருக்கிறீர்களா. யாராவது வந்து பேசுங்கப்பா.

ஹாய் சுதா நலமா?ஹாஸ்பிடல் போய் வந்தாச்சா?டாக்டர் என்ன சொன்னார்கள்?நானும் திருச்சி தாம்பா.உங்க பதிவ எப்பவோ பாத்தேன் அப்ப பதில் போடமுடியல.அப்பறம் தேடினேன் கிடைக்கல இந்த திரட்.நான் இப்ப லண்டன்ல இருக்கேன்.
அன்புடன் பிரதீபா

பிரதீபாலா நலமா? நான் நலம்.நீங்களும் திருச்சி தானா ரொம்ப சந்தோஷம். டாக்டர் ஒன்றும் பயப்படவேண்டாம் குழந்தை நன்றாக இருக்கிறது பாருங்கள் என்றார்.

மேலும் சில பதிவுகள்