Edible gum

ஹாய் friends EDIBLE GUM என்றால் என்ன? எப்படி யூஸ் பண்றது? எப்படி சாப்பிடுவது ?யாருக்காவது தெரிந்தால் சொல்லவும் நன்றி

ஹாய் Friends EDIBLE GUM

ஹாய் Friends EDIBLE GUM என்றால் என்ன? எப்படி யூஸ் பண்றது? எப்படி சாப்பிடுவது ?யாருக்காவது தெரிந்தால் சொல்லவும் நன்றி

என் கன்னடிகா பிரெண்ட் வீட்டில் கோதுமைமாவு லட்டு (கோத்தி முட்தே) செய்யும் போது அதில் இந்த எடிபிள் கம்மை நெய்யில் வறுத்து உருண்டை செய்தார்கள்.. நானும் அது மட்டும் தான் இது வரை செய்து இருக்கிறேன்.
I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

its looks like shinning and stones shape how to break it and how to make laddu. do u know any receipe this item thanks

இன்னைக்கு ஒரு பேஜ் திறக்கரதுக்குள்ள ஒரு டீ குடிச்சுட்டு வரலாம் போல.. ரொம்ப மெதுவா இருக்கு...
ஷ்வேதா... சும்மா கரண்டி வச்சு தட்டினாலே உடஞ்சிடும்... இப்ப இருக்கிற வேகத்துல சர்ச் போட்ட நாளைக்கிதான் வரும்..
அதனால நானே சொல்லுறேன்
ஒரு கப் கோதுமை மாவு... நல்லா வாசனை வரவரைக்கு வருத்துக்கோங்க... அதில உங்க தேவைக்கு ஏத்த மாதிரி 1/2 கப் சக்கரை சேர்த்து மறுபடியும் நல்லா வறுத்துகோங்க... அதில இந்த கம்/முந்திரி பருப்பு எல்லாம் நெய்யில் வருத்து கொஞ்சம் சூடு ஆறினதும் மறுபடியும் காச்சிய நெய் விட்டு நல்லா உருண்டையா பிடிங்க... ஈஸியா செய்யலாம்.. இது இங்கயும் எங்கயோ இருக்கு....

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

Thank you so much i'll try thanks

Thank you so much i'll try. what about the nutrition if you know pl tell me thanks

எனக்கு எடிபிள் கம்மில் என்ன சத்து இருக்குன்னு தெரியாது.. கூகிளாண்டவரிம் கேட்டதற்க்கு அம்மாஸ்.காமில் தான் சிறிது பயனுள்ள தகவல் கிடைத்தது... நார் சத்து இருக்குமென்று சொல்கிறார்கள்... எனக்கு அது நல்ல க்ரன்ச்சியாக இருப்பதால் மட்டுமே சாப்பிட்டேன்... நீங்களும் கூகுளித்து பாருங்க...

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் இலா எப்படி இருக்கீங்க?நான் எடிபிள் கம்மை எல்லா நட்ஸ்ம் சேர்த்து ஒரு ரெசிப்பி பண்ணினேன் நல்லா இருந்தது

மேலும் சில பதிவுகள்