மாவிளக்கு

தேதி: August 7, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - ஒரு ஆழாக்கு (200 கிராம்)
வெல்லம் - 100 கிராம்


 

பச்சரிசியை 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
தண்ணீரை வடித்து விட்டு ஒரு துணியில் வீட்டுக்குள்ளேயே 2 மணி நேரம் காயவிடவும்.
பிறகு மிக்ஸியில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு மாவாக்கி சல்லடையில் சலித்து அதையும் சலித்து கொள்ளவும்.
வெல்லத்தை பொடியாக தட்டி மாவில் போட்டு பிசையவும். உருட்டும் அளவிற்கு பிசைய தண்ணீர் சிறிது தேவையென்றால் தெளித்து பிசைந்து உருட்டவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இன்னிக்கு திருக் கார்த்திகைக்கு மாவிளக்கு ஏற்றியாச்சு.

அன்புடன்

சீதாலஷ்மி