எடுமி- ஒரு வகையான மைதா மாவு பூரி

இந்த பூரிக்கு மைதா மாவினை பூரிக்கு பெசைவது போல் ஊருண்டைக்கி வட்டாமாக திரட்டி அதன் உள்ளே தேங்காய் மிளகாய் தூள் பூண்டு அகியவற்ரை அரைத்து பூரணம் போல் வைத்து ஊருட்டி மிண்டும் திரட்டி பூரி போல் பொறித்து எடுக்க வேண்டும்

மேலும் சில பதிவுகள்