இன்று(22.08.2008) பிறந்த நாள் காணும் ஜலீலா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்!!!

ஜலீலா அக்கா,

உங்களுக்கு எனது மனதார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.இன்று போல் என்றென்றும் நல்ல ஆரோக்கியம்,மகிழ்ச்சி,சந்தோஷமான குடும்பம்,ஐசுவர்யம் கிடைத்திட இறைவனை வேண்டுகிறேன்.

HAPPY BIRTHDAY AKKA!

Happy birthday to you!Happy birthday to you!!
Happy birthday dear jaleelaakka!
Happy birthday to you!!
அக்கா மெட்டோட வாசிக்கணும் சரியா.
என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஜலீலா,மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்க்ள் வாழ்க்கயில் எல்லாநலங்களும் பெற்று நீடுழி வாழ பிரார்த்தனை செய்கின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

assalam allikum

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று என்ன special.

HAPPY BIRTHDAY

ஜலீலாக்கா,

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இன்னைக்கு என்ன ஸ்பெசல்?. எங்கே ரொம்ப நாளா ஆளையே காணலை, வாங்க வாங்க சீக்கிரம் வந்து எல்லோருடைய வாழ்த்தையும் வாங்கிக்குங்க.
Rajini

wish ur many more happy returns of the day, god bless u

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!இன்னிக்கு என்ன ஸ்பெஷல் வாங்க வந்து சீக்கிரம் சொல்லுங்க.

ஜலீலா அக்காவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இந்த இனிய நாளில் எல்லா விதமான செல்வங்களையும் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.

உழைப்பின்றி ஊதியமில்லை,
மணி சரவணன்

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

ஹாய் .. ஜலீலா மேடம்... இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்... வீட்ல விருந்தெல்லாம் கலக்கலா இருக்கும்ன்னு நினைக்கிறேன்... ஜமாய்ங்க...

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே

அஸ்ஸலாம் அலைக்கும் அக்கா.இதான் என் முதல் பதிவு.
மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.ஒரு நாள் முன்னாடி பிறந்துட்டீங்க ஆமாம் நான் 23/08/1974
வஸ்ஸலாம்
அப்ரா

மேலும் சில பதிவுகள்