admin sir

எனக்கு தெரிந்த கிராப் ஓர்க்கை இங்கு அனுப்பலாமா?

எனக்கு தெரிந்த hand works crafts இங்கு அனுப்பலாமா?

வெற்றியாளனுக்கும், தோல்வியாளனுக்கும் இருக்கும் இடைவெளி, தகுதிக் குறைவல்ல. ஆர்வக் குறைவு.

கண்டிப்பாக அனுப்பலாம். அறுசுவையை பார்வையிடுதலில் இருந்து வரும் பிரச்சனைகளை களைந்தவுடன், Crafts section முற்றிலும் புதிய பொலிவுடன் வெளிவரும். இதனாலேயே பல பகுதிகளை update செய்யாமல் அப்படியே விட்டு வைத்திருக்கின்றோம். "குறிப்புகள் அனுப்புவது எப்படி" என்பதற்கான லிங்க் முகப்பு பக்கத்தில் உள்ளது. அதில் மேலும் விபரங்கள் உள்ளன. பார்வையிடவும்.

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி
நான் இப்ப போட்டோ அனுப்பினால் இப்ப போடமாட்டிங்களா?

வெற்றியாளனுக்கும், தோல்வியாளனுக்கும் இருக்கும் இடைவெளி, தகுதிக் குறைவல்ல. ஆர்வக் குறைவு.

வெற்றியாளனுக்கும், தோல்வியாளனுக்கும் இருக்கும் இடைவெளி, தகுதிக் குறைவல்ல. ஆர்வக் குறைவு.

மேலும் சில பதிவுகள்