going to be married

hai friends,

enaku innum one monthla marriage agap poguthu

enaku santhosham oru pakam irunthalum payam innoru pakam iruku.

eppadi antha payatha explain panrathunney theriyalanga

en hubby ku amma, appa illa. avar matum than

avar oru software engineer

nan bank la work panren

enga veetula niraya peru. anga avar veetula avar matumthan

atha ninaichaley enaku payam athigamaguthunga. enga ammakita itha pathi pesina sirikiranga . athellam onnum nadakathu , payapadatha appadinu solranga.

marriage life pathi unga anubavangala solli enaku konjam courage kodunga please

ஹாய் ரூபி
முதலில் வாழ்த்துக்கள், பயப்பட தேவையேயில்லை முதலில் பயமாகதான் இருக்கும் போக போக சரியாகிவிடும், நீங்க பயப்படுவது புது கல்யாண வாழ்க்கைகா இல்ல தனியாருப்பதற்கா, எதுவாக இருந்தாலும் முன்ன சொன்ன மாதிரி பயம் வேண்டாம், நம்ம அப்பா அம்மாவிற்கு தெரியாததா சின்ன வயதிலிரிந்து நமக்கு நன்மையானதே செய்வார்கள் பயம் வேண்டாம் எல்லாம் நல்லாபடியா நடக்கும். அருசுவை மன்றத்தில் எங்கேயோ இதை பற்றி படித்ததாக ஞாபகம் உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பழைய பதிவுகளை படித்து பாருங்க, ஏதோ எனக்கு தெரிந்ததை சொன்னேன் அனுபசாலிகள் இங்க நிறைய பேர் இருக்கிறார்கள் இனி அவர்கள் வந்து சொல்வார்கள் என்று நினைக்கிறேன், மீண்டும் என்னுடைய வாழ்த்துக்கள்

மணப்பெண்ணாக ஆக இருக்கும் ரூபிக்கு எனது வாழ்த்துகள். ரூபி முதலில் ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்ககூடிய பயம் தான் இது. பயப்படத்தேவையில்லை
போக போக சரியாகிவிடும். வரயிருக்கும் கணவரின் அன்பினால் கவலைகள் சீக்கிரமே சரியாகிவிடும். நீங்க உங்க wouldbe யை பார்த்து பயப்படறது அவங்களுக்கு தெரியுமா? உங்கள் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்க எனது வாழ்த்துக்கள்.

நானும் உங்கள மாதிரி தான் ரொம்ப பயந்தேன்,வர வர இந்த பொண்ணுங்க எல்லாத்துக்கும் பயப்படுறாங்க..அப்டீன்னு எங்கம்மா என்ன சொன்னங்க அத இப்போ உங்களுக்கு நான் சொல்றேன். ரூபி உங்க பயத்த போக்க எங்கம்மா எனக்கு சொன்னத உங்களுக்கு சொல்றேன்..பிடிச்சிருந்தால் எடுத்துக்கங்க இல்ல விட்டுவிடுங்க..முதல்ல யாரும் இல்லன்னு நினைக்கிறத விட்டுட்டு அவருக்கு நீங்க உங்களுக்கு அவருன்னு நினைங்க..எல்லாத்தயும் போட்டு மனச கஷ்டபடுத்திக்காதீங்க..எல்லோருக்கும் திருமணத்திற்கு முன்,பின் என்ற 2 வாழ்க்கை இருக்கு..அந்த நேரத்தில கொஞ்சம் மாறுவதற்கு கஷ்டமாதான் இருக்கும்..so எப்பிடி நாம சந்தோசமா இருக்கனும்னு மட்டும் தான் யோசிக்கனும்.weddingkku என்ன மேக்கப் பண்ணலாம், யாருக்கு இன்விடேசன் தரணும், இன்னும் என்ன செய்யனும்? திருமணத்திற்குபின் அவருக்கு சமயல்ல என்ன பிடிக்கும்? இப்பிடி பார்த்து பார்த்து பண்ண் நிறைய இருக்கு,இந்த மாதிரி சின்ன சின்ன செய்கைல மனச திருப்புங்க..எல்லாத்துக்கும் மேல அம்மா அப்பா நம்ம மேல வைக்கும் நம்பிக்கைய கணவர் மேலயும் வைங்க அவர் என்னை நல்ல பார்த்துப்பார்ன்னு, இன்னும் ஒன்னு முதல்ல நீங்க பொறந்தது உங்க அப்பாக்கும்,அம்மாக்கும் இப்போ நீங்க மறுமடி பொறக்க போறீங்க அது உங்க வருங்கால கணவருக்காக,பொறந்ததும் நமக்கு எதும் தெரியது,எல்லாமே parents சொல்லிதந்தா மாதிரி கணவரும் சொல்லி தருவாரு, பயபடாமல் திருமணத்திற்கு தயாராகுங்கள்..வாழ்த்துக்கள்

ஸ்ஸ்ஸ் என்னங்க ரூபி இது இந்த காலத்துல உசுரோட இருக்கற மாமனார் மாமியாரை கூட அனுப்பிட்டு தனியா இருக்கலாம்னு நெனைக்கர பொன்னுஙளுக்கு மத்தியில் இப்படி ஒரு பொண்ணா சே நெனைக்கவே புல்லரிக்குது போங்க.
இப்ப இந்த பேய் பிசாசுன்னு யோசிக்காதீங்க.உங்களுக்குன்னு விருப்பம்னு எதுவாவது இருக்கும்ல அதை அப்ப இன்னும் கொஞ்சம் வளத்துக்கலாம்.கல்யாணம் ஆன புதுசுல தனியா கிடைக்கும் முதல் கொஞ்ச வருஷ வாழ்க்கை ரொம்ப சுகமா இருக்கும் தெரியுமா ரூபி.அவருக்காக தனியா நீங்க காத்திருக்கரதும் உங்களுக்காக அவர் எதுவாவது கொண்டு வருவதும் ரொம்ப நல்லா இருக்கும் தெரியுமா..கூட்டுக் குடும்பத்தில் கூட அது நடக்காது..காலப்போக்கில் நமக்கு நாலு பேர் நம்முடம் இருந்தா நல்லா இருக்கும்னு தோனலாம் ஆனால் திருமனமான புதிதில் நான் நினைக்கிறேன் தனியா இருப்பது கொஞ்சம் நல்லா இருக்கும்.
அவருக்கு புடிச்சதா வெக்கமில்லாம செய்து கொடுக்கலாம் பாருங்க..கோட நாலு பேர்னா அவங்க என்ன நெனைப்பாங்களோ என்னடா இவ இப்பவே ரொம்ப பன்னிகிராம்பாங்களோன்னு பயந்து நாமளும் ஒதுங்க இந்த பொண்ணு நம்மை கவனிப்பதே இல்லைன்னு அவரும் நினைக்க வாஇப்பே இருக்காதில்லையா.
எல்லாம் நல்லா இருக்கும் பாருங்க..சரி இத்தனை பேசினேனே கல்யாணத்துக்கு கூப்பிடுங்க வறேன்.

தளிகா!! என்ன பேய் பிசாசுன்னு
பாவம் பொண்ணு பயந்துற போறாங்க... இவங்க நம்ம பிரிவோம் சந்திப்போம் கதாநாயகி மாதிரி கூட்டு குடும்பத்துக்கு ஆசை படுறாங்களா???!!!

கல்யாணம் ஆகப்போற ரூபி!!!
Take it easy!!! Just Dream about the days to come!!
one word of advise.. although thalika called me idea alamu. As much as poosible try to involve him with your parents/family . you will be the bond between him and your family.

Let us know the date!!! we will be sending our wishes your way!!

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

hai Kavi Madam,

romba romba thanksnga unga pathiluku. nanpayappaduvathu kalyanathuku appuram eppadi iruka poromnu than. athavathu UNMAYA SONNA nan 100 % loda loda case. athavathu niray pesuven. enakuniraya friends. avar veetula avar orutharthan. avara parthaley enaku thondayilernthu pechey vara matenguthu. ellarum enna romba kindal panranga. OOMAYA POYITENNU. yen enna parthaley payappadurenu avar romba akvalap padurar. nan marriageku appuramum velaiku poven. thaniya irupathuku ellam problemey ilanga. kalyana life than konjam payama iruku. avar en mela romba pasama irukar. enakum avar mela romba asaithan. anal avara partha appadiye amaithi agiduren. yennuthan theriyala.
late replyku manikavum. yenna nan friends kooda purchase panna poyiten. marriage busythan madam.
enaku veetula niraya peru irunthathan enaku romba pudikum.pesikutu jollya irukalam. athukuthan. unga wishes ku romba thanksnga. enaku marriage ocotber 16thnga. mudinthal pathil podunga

Hai Deepa madam ( deepa arunkumar )
avar parthu payappaduyrathu avaruku nallavey theriyum. romba kavalap padurar. oru nal friends kooda restaurant ponom. enna pudikumnu kelvi ketar. pathil sollvey 15 mins mela agitu. ellarum enna romba kindal panitanga. yenna nan tape on panan mathiri pesuven ippa ennanna iva pesavey kasu ketpa polarukunu orey kindal. anal avar enaku ennanu pdukumnu enamma, akka, friends kita ketu therinjikitu ellam seyirar. anal avaruku enna pudikumnu ketkanumnu enaku romba asai. anal ketka than varthai vara matenguthu. THEVAR MAGAN REVATHI mathiri kathuthan varuthu. unga wishes ku romba nandringa . en marriage 17th october.

கல்யாண பெண்ணு ரூபி

இது தானா பிரச்சனை... ஒஹ்.. உங்கள போல நானும் ரொம்ப லொட லொட.. ஐடியா அலமு எல்லாம் தான்.. நீங்க நீங்களாவே இருங்க... அவருக்கு பழகிடும் உங்க நேச்சர்... அப்புறம் உங்களுக்காக அவரும் மாறிடுவார்.... இதுக்கெல்லாம் யாரவது கவலை படுவாங்களா அம்மிணி!!!

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

hai santho madam,

unga varthaigaluku romba nandri. unga ellaroda varthaigalayum parthu yanai balam vanthathu pola iruku. ella purchase mudinjitu. invitations koduthu mudinjachu. innum new york la friends irukanga. avanga luku matum than koduka vendiyathu pakki. nan uk la iruken. anal marriage simple indiala koyila senjitu reception uk la vaikalamnu soli iruakr en hubby. en marriage 17th october. unga wishes ku romba nandri

hai thalika madam,

nan loda loda casenga. romba pesuven. en marriage 17th ocotober. kandippa vanga. unga varthaigalukum, vazhtukalakum romba thanksnga

மேலும் சில பதிவுகள்