இட்லி மாவு கலர்

இட்லி மாவு கலர்
2நாட்களுக்கு முன் மாவு அரைத்து சிறிது எவர்சில்வர் பாத்திரத்திலும் மேலும் சிறிதை பிளாஸ்டிக் டப்பாவிலும் ஸ்டோர் பண்ணி வைத்தேன்,இதில் பிளாஸ்டிக் டப்பாவில் வைத்தது மட்டும்,வெளிலிருந்து பார்த்தால் மட்டும் ரோஸ் கலரில் தெரிந்தது உடனே அதை கொட்டி விட்டேன்,ஏன் இந்த மாதிரி ஆனது ,எவர்சில்வரில் வைத்தது நன்றாகவே இருந்தது,
பிளாஸ்டிகில் வைத்தது உள்ளே நன்றாக இருந்தது, நான் ஏற்கனவே நிறைய முறை இந்த டப்பவில் வைத்திருக்கிறேன் ஆனால் இப்படி ஆனதில்லை.ஏன் என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

பாத்திரதின் கலர் மாவில் இறங்கி இருக்கும்.

முளை விட்ட பச்சை பயிறு வைத்து ஏதேனும் சமையால் ரெசிபி செல்லுங்கலேன்?

கடையில் வாங்கும் வெங்காய பகோடா (இந்தியாவில்) போல் எப்படி செய்வது?

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

நன்றி அம்மு
பதில் சொன்னதற்கு, ஆனால் நான் உபயோகபடுத்தியது வெள்ளை கலர் பாத்திரம்.:-(

பாசிப் பயறு வைத்து செய்யக் கூடிய சமையல் குரிப்புகள் இருந்தால் சொல்லுங்களேன் please

ஹாய் பிரபாவதி! நலமா? நீங்கள் கேட்ட முளைவிட்ட பச்சைப்பயிறு ரெசிபி இந்த லிங்க்கில் உள்ளது. செய்துப்பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

http://www.arusuvai.com/tamil/node/11107

மேலும் 2 ரெசிபிகளையும் கீழுள்ள லிங்க்கில் பாருங்கள்.

http://www.arusuvai.com/tamil/node/1746

http://www.arusuvai.com/tamil/node/11111

Asma லிங் குடுத்ததுக்கு ரெம்பா நன்றி . நான் கட்டாயம் செய்து பார்த்து செல்லுகிரேன்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்