hai viji

hai viji,

i seen in ur profile ur expert in a preparation of variety chappati. Tell me some variety.

i seen in ur profile ur expert in a preparation of variety chappati. Tell me some variety.

ஹலோ, செல்வகுமாரி, முதலில் உங்களிடம் sorry கேட்டு கொள்கிறேன். நீங்கள் இரண்டு முறை கேள்வி கேட்டு நான் தாமதமாக பதில் அளிக்கிறேன். நீங்கள் கேட்ட சப்பாத்தி variety விரைவில் தருகிறேன்.வாழ்க வளமுடன்

அன்பு தோழிகளே,

hai viji,
how r u. still i'm waiting for ur reply. pls tell me how to prepare variety chappati's. b.coz my baby like chappati verymuch.

செல்வகுமாரி - நான்
www.arusuvai.com/tamil/node/8567
லிங்க்கில் உருளை - தக்காளி சப்பாத்தி கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு பயன்படுமா பாருங்கள்.
மேலும் என் குறிப்பில் விதவித பூரி செய்முறைகள் கொடுத்துள்ளேன். அதேபோல் சப்பாத்தியும் செய்யலாம்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

மேலும் சில பதிவுகள்