ஹைய்யா...ஜாலி...அரட்டை அடிக்கலாம் பாகம் 15

ஹாய் ஃப்ரென்ட்ஸ், முந்தைய பாகத்தில் பதிவுகள் 90 -ஐ தாண்டி விட்டதால் உங்கள் பதிவுகளை இதில் தொடருமாரு கேட்டுக்கொள்கிறேன்.

ஹேமா தமிழ் பெயர் எல்லாம் சூப்பரப்பா இருக்கு. வெ.சே.வெ பேர் ரொம்பவே பொருத்தமா இருக்கு:-) (நாமதான் அங்க போக மாட்டோமில்ல) ஜெ.மாமி அன்ட் கோ வர்றதுக்குள்ள எஸ்கேப் ஆகிடுவோம்:-)

இலா காலேஜுல பரிட்சை வெச்ச கணக்கா இப்படியா பேந்த பேந்த முழிக்கறது:-)

ஹாய் கவிதா,நாங்களும் இந்தோனேஷியாவில் இருந்தோம்.அருமையான நாடு,அன்பான மக்கள்.

மேலும் சில பதிவுகள்