சென்னைவாசிகளே

அறுசுவை உறுப்பினர்களுக்கு சென்னையில் ஒரு கெட் டுகெதர் வைத்தால் எத்தனை பேர் கலந்து கொள்ள தயாராக இருக்கிறீர்கள்?

அட்மினையும் கலந்தாலோசிப்போம்
அன்புடன்
ஜெயந்தி மாமி

பாபு அண்ணா
நீங்க எப்ப ஃபங்ஷன் என்று சொன்னால் தான் என்னால் சொல்ல முடியும் ஏன்னா நான் அடுத்த வாரம் ஊருக்கு வரேன் பட் ஒரு மாசம் தான் என்னவருக்கு லீவ்,ஸோ சீக்கிரம் பதில் அனுப்புங்க. sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

பாபு அண்ணா நானும் எல்லரேயும் இப்படித்தான் இருப்பார்கள் என்ரு ஒரு கற்பனே உருவம் வைத்து உள்ளேன் , ஆனா உங்க பதில் பார்த்த அப்புறம் தான் தேரியுது...:).... நானும் இந்த முறை வந்தால் சென்னையில் எப்படியோ வந்து எல்லறேயும் பக்கனும்மு ஆவலா இருக்கு ? உங்கலேயும் ,பாப்பி , செல்விமா ,எல்லரேயும் உங்க போடோஸ்லே பாத்தாச்சு... ம்ம்ம் இந்த போடோஸ் வந்தால் மத்தவங்களேய்யும் பாக்க நல்ல வாய்ப்பு ... நாங்க எல்லாம் போடோவுக்காக வைட்டிங் .....ஆனா மெனு ஜட்டம் எல்லாம் போட்டோ போட்டு எங்கலே எல்லாம் அழவச்சுடடிங்க.....:)...அப்புறம் உங்களுக்கு எல்லாம் வயுறு வலிக்கும் ஆமா .....

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

சகோதரிக்கு,

இது நான் மட்டும் முடிவு எடுக்கிற விசயமா இருந்தா இப்பவே சொல்லிடுவேன். நீங்க எல்லாரும் எப்ப வருவீங்கன்னு தெரியலையே.. எது அதிக பேருக்கு கன்வீனியண்ட்டா இருக்கோ, அந்த தேதியில வச்சுக்கலாம். என்னைப் பொறுத்தமட்டில் எந்த தேதியாய் இருந்தாலும் சரி. இனி நீங்கதான் சொல்லணும். :-)

அதுசரி.. நீங்க ஏன் உங்க பேர்ல இருந்த r ஐ எடுத்துட்டு a யை போட்டுட்டீங்க.. நியுமராலஜியா? :-)

இஞ்ச பாருங்கோ , அதிரா மாதிரி கொஞ்சம் கூர்மையாக யோசிக்க வேண்டும்(பெண்புத்தி பின்போன்ற கூர்மை என்பதைக் காட்ட வேணும்), ஏன் தெரியுமோ..... அட்மினைச் சந்திப்பது சந்தோஷம்தான், ஆனால் அவர்.... யங், ஓல்ட் என்றெல்லாம் புட்டு புட்டு வைக்கிறார்.... ஒவ்வொருத்தரையும் அக்கு வேறு ஆணி வேறாகச் சொல்கிறார்... அதனால் யோசியுங்க நல்லா மேக்கப் எல்லாம் போட்டுப் போங்கப்பா....... அதற்குள் இன்னொரு பகுதி படம் போடுங்கள் என்று, ஆக்கினை கொடுக்கிறார்கள்... நீங்கள் அவரைச் சந்தித்துவிட்டு இங்கே வீடு திரும்புவதற்குள், அறுசுவையில் படம் வெளியாகிவிடும்... எனவே என்னவெல்லாம் சொல்லவேணும் , என்னவெல்லாம் செய்யவேண்டாம் என முன்கூட்டியே யோசிச்சு டயரியில் குறித்துக்கொண்டுபோய் அப்படியே சொல்லிப்போடுங்கோ.... மறக்காமல் டயறியை எடுத்துக்கொண்டு போங்கோ......

அட்மின் என்ன இப்படிக் கேட்டுவிட்டீங்க ஒன்றுமே தெரியாததுபோல்........
.............. அட்மின் றிட்டேன்............ இப்படி பெரிசாவெல்லோ வைத்திட்டு வந்திட்டீங்க..... அதைத்தான் சொன்னேன்......... :) , சரி சரி யாருக்கும் என் கதை புரியவில்லையோ .......

என் கதைக்கு யாரும் கோபித்திட வேண்டாம்.... பகிடியாகத்தான் கூறினேன்...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அண்ணா நீங்க யாரை சொல்லரிங்க்னு தெய்ரியலே ....நான் பழைய ஹர்ஷினி இல்லை ....ஹாஷினி என் பொண்ணு தன் ஹர்ஷினி...... நியுமரலாஜி நம்பிக்கை இல்லை ஆனா அம்மா அப்பா அதேயும் மாத்திடங்க...:)

(என் அண்ணாவையும் நான் பாபுன்னு தான் கூப்புடுவேன்.... )

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

ஏமோ செப்பண்டி, நாக்கு ஏமி அர்த்தங்காவட்டலேது. எதி நெஜம், எதி அபத்தம்னி தெலிலேது. :-)

இருந்தாலும் "நான் அவள் இல்லை" ன்னு உங்களுக்கு தெரியாத அந்த ஹர்ஷினியை இப்படி மரியாதை குறைவா பேசி இருக்கக்கூடாது.. ;-)

அட்மின் மீகு தெலுகு கூட ஒஸ்ஸுன்னா?

என்னிடம் யாரும் தப்ப முடியாது,
அட்மின் சொல்லுங்க.... அவரா நீங்க....(வடிவேல் ஸ்டைலில் படிச்சுப்பாருங்கோ).....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அண்ணா தெலுங்கு சூப்பர் !!இன்னைக்கு ப்ரியா இருக்கீங்க? போலிருக்கு அரட்டையில் கலக்குறீங்க!!!

மேலும் சில பதிவுகள்