சென்னைவாசிகளே

அறுசுவை உறுப்பினர்களுக்கு சென்னையில் ஒரு கெட் டுகெதர் வைத்தால் எத்தனை பேர் கலந்து கொள்ள தயாராக இருக்கிறீர்கள்?

அட்மினையும் கலந்தாலோசிப்போம்
அன்புடன்
ஜெயந்தி மாமி

அதிரா நல்ல வேளை நான் தப்பித்தேன் ! அதான் அண்ணா உங்ககூட வரல:-))

சுவேதா!!
அண்ணா அப்படியெல்லாம் செய்யமாட்டார் இப்படியான விஷயங்களுக்கு தனியாத்தான் போவார், எங்களை மாட்டமாட்டார்:)

செல்வியக்காவை தரவிறக்கம் செய்த பெருமை பாபு அண்ணனையே சேரும்.......

யாரப்பா அது கண்படுத்துறது, கன நாளாஇக்குப் பிறகு அட்மின் எங்களுடன் கதைக்கிறார் திருஷ்டி சுற்றிப் போடுங்கோ........ தொடர்ந்து பங்களிக்க வேணும் என்று.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மன்னிக்கவும். உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்ற விசயம் உங்கள் பதிவை பார்த்த பின்புதான் தெரியும். உங்கள் கஷ்டம் தெரியாமல் நான் வேறு விளையாட்டாக ஏதேதோ கமெண்ட்ஸ் கொடுத்துவிட்டேன். தவறாக நினைக்க வேண்டாம்.

இப்போது சென்னையில்தான் இருக்கின்றேன். அம்மா, பாப்பி எல்லோரும் இங்கேதான் வாசம். அம்மா செக்கப்பிற்காக வந்தார்கள். இந்த மாத கடைசியில் ஊருக்கு செல்வார்கள். உங்கள் உடல்நிலை பூரண குணம் அடைந்து விரைவில் பழைய நிலைக்கு திரும்ப எனது வாழ்த்துக்கள். நான் நாளை உங்களுக்கு போன் செய்கின்றேன்.

ஆஹா.. கெளம்பிட்டாங்கய்யா...

அதிரா, நீங்க ஒருத்தர் போதுமே.. என்னை கொண்டு போயி உள்ள வைக்க:-)

சின்ன வயசுல விளையாட்டா செஞ்ச ஒரு விசயம் விபரீதமா போனதில இருந்து, தீபாவளிக்குகூட வெடிக்குண்டு வைக்கிறது இல்ல.

அண்ணா உங்களுக்கு வெடிகுண்டை பார்த்தால் பயம்!!!

நாங்க உங்களைக் காட்டிக் கொடுப்பமா?:) பயப்படாதீங்க நாங்கள் இருக்கிறோம்.... இதோ சுவேதாவும் ...... விழித்தபடியே இருக்கிறார், என்ன சொல்லப்போறாரோ என்று....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா அண்ணா நல்லா தூங்குகிறார்?(தூங்குகிற மாதிரி நடிக்கிற) தூங்குகிற புலி எழுப்பாதீங்க அணு குண்டு பயம் தீர்ந்த பிறகு தானே வருவார்

சுவேதா!!
நீங்க வேறு, எரிகிற நெருப்பில் அப்பப்ப எண்ணெய் ஊத்துறீங்க..... சரி சரி விட்டுவிடுவோம்.... எங்களுக்குத்தான் பெரிய மனசாச்சே....:)

இல்லையெனில் இனி விடிந்தது ஜயந்திமாமி தடியுடன் எங்களைக் கலைக்கப்போறா......

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ரிஸ்வானா என்னைப்பார்க்க ஆசை என்று சொல்லியிருக்கீங்க.மகிழ்ச்சி. எனக்கும் எல்லோரையும் பார்க்க ஆசை. ஆனால் கொஞ்சம் பயம். நாம பங்ஷன்ல சாப்டோம்னா பாபு அண்ணா பேமிலியோட வந்து புல்கட்டு கட்டிடுவோம்னு சொல்லிருக்காங்க அதை நினைத்துதான் :-( (சும்மா ஒரு விளையாட்க்கு சொன்னேன் பாபு அண்ணா. பாபு அண்ணா டிசம்பர் 15-ல் அபுதாபிக்கு ரிட்டர்ன் வந்து விடுவேன், அதற்குள் முடியுமா எல்லோரையும் பார்க்க.

அதிரா எப்படி இருக்கீங்க. வலி குறைந்திருக்கா. உங்களுடன் உரையாட முடியவில்லை.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஐயோ அதிரா நான் அணு குண்டுன்னு சொன்னது திபாவளி வெடியை

மேலும் சில பதிவுகள்