சென்னைவாசிகளே

அறுசுவை உறுப்பினர்களுக்கு சென்னையில் ஒரு கெட் டுகெதர் வைத்தால் எத்தனை பேர் கலந்து கொள்ள தயாராக இருக்கிறீர்கள்?

அட்மினையும் கலந்தாலோசிப்போம்
அன்புடன்
ஜெயந்தி மாமி

இந்தியாவில் இப்போ இரவு 2.45. அண்ணா நல்ல தூக்கத்தில் இருப்பார். ஏன் டிஸ்டர்ப் பண்ணூறீங்க நீங்க 2 பேரும்.

மாமி கெட் டூ கெதர்கு த்ரெட் போட்டா நாம அரட்டை அரங்கமா மாத்திட்டு இருக்கோம். அதிரா, ஸ்வேதா எஸ்கேப் ஆயிடுவோம் வாங்க

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அறுசுவை தோழிகள் எல்லோரும் வாங்க நான் இந்தியா நவம்பர் முதல் தேதி செல்கிறேன். எனது பெண்ணுக்கு முடி எடுத்து காது குத்துவதற்கு

முடி எடுத்து காது குத்து விழாவை அறுசுவை கெட் டு கெதருடன் வைத்து விட்டேன் என்றால் எனக்கு செலவு மிச்சம் தானே. அட்மின் அண்ணாவே எல்லா ஏற்பாடும் செய்துவிடுவாரல்லவா?

அட்மின் அண்ணா அப்படித்தானே. அயோ அண்ணி பெரிய கம்போடு வருகிறார் எஸ்கேப்

அன்புடன்
மணி

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

ஹலோ ஜெயந்தி மாமி,

எப்படியிருக்கீங்க? எங்க ஆளையே காணோம். கெட் டு கெதர் ஆரம்பித்துவிட்டுட்டு போய்விட்டீர்கள். வேலை அதிகமா? எல்லோரும் அட்மின் அண்ணாவை டிக்கெட் எடுத்து தரச் சொல்லியுள்ளார்கள்.

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

நன்றாக ரெஸ்ட் எடுங்கள், விரைவில் குணமடைய துவா செய்கிறேன் செல்விமா..
அன்புடன் அப்ரா

ஹாய் தனிஷா
எப்படி இருக்கிங்க,நோன்பு எப்படி போகிறது,நீங்கள் உங்கள் அவருடன் EMIRATES PALACE HOTEL IFTARக்கு செல்ல வில்லையா......
ஊருக்கு போரீங்களா ...நானும் தான்.வரும் திங்கள் கிழமை,ஈதுக்காக இன்ஷா அல்லாஹ்.
எந்த ஊர் தெரிந்துக்கொள்ளலாமா...(விருப்பம் இருந்தால் சொல்லவும்)

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

ஜயந்தி மேடம், கெட் டு கெதர் தேதி எப்பொழுது ?

அன்புடன்

சீதாலஷ்மி

த்ரெட் போட்டேன் காணாமப் போயிட்டேன். 2 - 3 நாளா அறுசுவை பக்கமே வர முடியல.
தோழிகளே முதல்ல ஒரு கெட் டு கெதர் நடத்தறோம். அதுக்கப்புறம் 3 அல்லது 6 மாதத்துக்கு ஒரு முறை நடத்த முடியுமான்னு நம்ப அட்மினைக் கேப்போம்.

நாளைக்கு இல்லைன்னா நாளன்னைக்கு விரிவாக பதில் போடறேன்.

சில முக்கியமான விஷயங்கள்

1. யாரெல்லாம் வருவீங்கன்னு முன்கூட்டியே சொல்லுங்க.
2. ஓடறது, பறக்கறது, நடக்கறது, நடக்கறது போடறது (விவேக் ஸ்டைல்லே படிச்சுக்கோங்க) சைட் யாரெல்லாம்ன்னு சொல்லிடுங்க. நான் மட்டும் odd man out ஆகிடப்போறேன்.

ரொம்ப முக்கியமா ஒரு விஷயம்

நான் எல்லாம் பார்க்கிறமாதிரி பிகர் இல்ல. ஆனா கொஞ்சம் கேக்கறமாதிரி பிகர். கொஞ்சம் நகைச்சுவையா பேசறேன்னு நினைக்கிறேன். அதுஒண்ணுதான் சொத்து.
அன்புடன்
ஜெயந்தி மாமி

மேடம், அவசியம் வரணும்னு ஆசைப்படரேன், உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன், எனக்கும் அசைவம் சமைக்க தெரியாது, சைவம் மட்டும்தான். என்ன சமையல் செய்து கொண்டு வர வேண்டும் என்று சொல்லுங்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

என்னுடைய profile பார்த்து பாராட்டிய அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி. மிகவும் அருமையான வலை தளம் இது. வாழ்க! வளர்க!

அன்புடன்

சீதாலஷ்மி

அருசுவைக்கு வாங்க வாங்க மேடம் என்று இந்த விஜியும் உங்களை வரவேற்று உங்களின் சமையல் குறிப்புகளையும் இந்த அருசுவைக்கு தந்து மேலும் வாழ்த்தி வரவேற்க்கிறேன்.
விரவில் உங்க சமையல் குறிப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் தோழி.

மேலும் சில பதிவுகள்