மேனகா தாயானார்

நமது அருசுவை சகோதரி மேனகாவிர்க்கு குழந்தை பிறந்துவிட்டது!
தாயும் சேயும் நலம்.இந்த நற்ச்செய்தியை உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்

அன்புள்ள மேனகா
உங்களுக்கு குழந்தை பிறந்த செய்தி அறிந்து மிக்க மகிழ்ச்சி!மேலும் எனது அன்பான வாழ்த்துக்கள்!

மேனகா வாழ்த்துக்கள், குட்டி பையனா பொண்ணா? ரொம்ப சந்தோஷம். ஸ்வீட் எடு கொண்டாடு. உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள்.

மேனகாவுக்குக் குழந்தை பிறந்து விட்டதா. ரொம்ப ரொம்ப சந்தோஷம். வாழ்த்துக்கள் மேனகா.
ரசியா என்ன குழந்தைன்னு சொல்லவில்லையே. எதுவாக இருந்தாலும் சந்தோஷம்தான். ஆனா ஒரு ஆர்வம். அவ்வளவுதான்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

மேனகா வாழ்த்துக்கள்
உங்களுக்கு குழந்தை பிறந்ததை அறிந்து மகிழ்ச்சியாக உள்ளது. மீண்டும் வாழ்த்துக்கள்.

நல்ல படியாக குழந்தை பிறந்தததா

வாழ்த்துக்கள் மேனகா/

இனி நீங்கள் பிஸி//

ஜலீலா

Jaleelakamal

வாழ்த்துக்கள் மேனகா....நல்ல உங்கலேயும் குட்டி பாப்பாவையும் பாத்துகுங்க ..... ஜெ மாமி பெண் குழந்தேன்னு சொன்னத ஞபகம்... மேனகா சரிதானே....

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

ஜெயந்தி மாமி நல்லா இருக்கேளா?ஸாரி மாமி நான் தான் சொல்லாமல் விட்டுவிட்டேன்
மேனகாவிர்க்கு சிசேரியன் செய்து பெண் குழந்தை பிறந்துள்ளது,ஹாஸ்பெட்டலில் இருக்கிறார்கள்,விரைவில் வீட்டிர்க்கு வந்துவிடுவார்கள்

வாழ்த்துக்கள் மேனகா, குட்டி மேனகா என்ன பணறாங்க? இனி பிஸியோ பிஸிதான் நீங்க.

குழந்தை பிறந்தது அறிந்து மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள் மேனகா.உடம்பை நன்கு பார்த்துக் கொள்ளுங்கள்.

Anupa twinkle

ஹலோ மேனகா,

வாழ்த்துக்கள். குட்டிதேவதைக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள்.
உடம்பை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

அன்புடன்,
மணி

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

மேலும் சில பதிவுகள்