pregnancy

ஒரு பொண்ணுக்கு கருமுட்டை வளர்ச்சியை அதிகரிக்க என்ன உணவுகள் எடுக்கலாம் please tell me

உங்க கேள்விக்கு குறிப்பான பதில் எனக்கு தெரியாது.. ஆனால் வானதி அக்கா ஒரு மன்ற இழையில் இது பற்றி சொல்லி இருந்தாங்க.. இருங்க நாளைக்குள் தேடி தருகிறேன்..

வின்னி அக்கா!!! இங்க வந்து இவங்களுக்கு பதில் சொல்லுங்க...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் சுரேகா இந்த லிங்கை பார்க்கவும்.http://www.arusuvai.com/tamil/forum/no/5425
தோழி இலா இந்த லிங்கை தானே நினைத்தீர்கள்.என்னை பொறுத்தவரை டாக்டரின் ஆலோசனைப்படி பின்பற்றலாம்.நல்ல ஃப்ரெஷ்ஷான காய்கறிகளையும்,குறிப்பிட்ட பழங்களையும் சாப்பிடலாம்.

இந்த மன்ற இழையத்தான் சொன்னேன்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ரொம்ப நன்றி இலா,சுகன்யா நான் canadaல இருக்கிறேன் எனக்கு என் கணவரைத்தவிர யாரும் கிடையாது நீங்க பதில் தந்தது ரொம்ப ஆறுதலாக இருக்கு 2வருடமாbaby இல்லாமல்treatment எடுத்துண்டிருக்கேன் 6 iui 1 abortion .இங்கு உணவைப்பற்றி பேச மாட்டாங்க tablets+ultrasound+d&c நொந்து போய்ட்டென் அடுத்த மாசம் பாத்துட்டு indiaவில் ivf செய்ய plane.நல்லivf dr [சென்னைல ]சொல்லுன்களெ please

Dr thara vitamin tablet mattum illamal,
neega muruka kerai vaykavaithu daily morning arai tamlar alavu kudithu varavum. irruvaram.
kuribu: murukakerai cumin saythu vayakavaikavum.:

http://www.arusuvai.com/tamil/forum/no/5425

this link is not working. what i can do?
i need this info..

http://www.arusuvai.com/tamil/forum/no/5425

பழைய தளத்தில் கொடுக்கப்பட்டிருந்த லிங்க் அது. தற்போதைய தளத்தில் forum/no என்பதை node என்று மாற்றிக்கொள்ளவும்.

http://www.arusuvai.com/tamil/node/5425

இந்த லிங்க் ஒர்க் ஆகும். அதனை பார்வையிடவும்.

very super

hi all, just see these links

http://www.cdc.gov/ncbddd/folicacid/about.html
www.ekmravi.blogspot.com
it will very useful....

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

hai sureka,how r u. iam banu.nenga ethukkum kavalai padathinga.gynovit tonic sappiduvatharku munbu kudikkaum

dont delay in your work.

மேலும் சில பதிவுகள்