sarthji

ஒரு சர்தாஜி ஒரு கடைக்குப்போனாங்க கடைக்கரரிடம் அந்த டெலிவிசன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு விலை என்ன ரு கேட்டதுக்கு அந்த கடைக்காரர் சொன்னங்களாம் சர்தாஜிக்கு அதை விட்பதாக இல்லை என்ரு. சர்தஜிக்கொ அதை வாங்கிவிவென்டும் என்ரு தவிப்பு. மருநாள் பாதிரியார் வேஷம் போட்டு கடைக்குபோய் மீண்டும் வேரு பாணியில் கேட்டராம் கடைக்காரரொ சர்தாஜிக்கூ விட்பதாக இல்லை என்ரர். மருபடியும் சர்தஜி பெண் வேஷமிட்டு கடைக்குபோனர் .கடைக்கரரொ அதையெ சொன்னங. மருனாலும் வேரு வேஷம் போட்டு போய் ஏமாந்த சர்தாஜி நான் சர்தாஜி என்ரு எப்படிக்கண்டு பிடிக்கிறீங்க என்ரு கேட்டதுக்கு கடுப்பாகிய கடைக்காரர் என்ன சொல்லியிருப்பார்?

கடுப்பான கடைக்காரர் சொன்னங்களாம் அது டெலிவிஷன் இல்ல மைக்ரோவாவ் ஒகே

மேலும் சில பதிவுகள்