help me

நண்பிகளேcanada விலிருந்துtreatmentற்குசென்னைக்கு வரவிருக்கிறேன்[next month]. சென்னையில் ivfசெய்ய எவளவு பணம் செலவாகும் அறியத்தருவீங்களா ?pleaseஉங்களை நம்பி பதிலுக்கு காத்திருக்கிறேன்please

சுரேகா எனக்கு தெரிந்த விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...முதலில் மருத்துவமனைக்கு மருத்துவமனை செலவு வேறுபடும்..இரண்டாவது உடனே செய்தாலும் எல்லா டெஸ்ட்டும் எடுக்க வேண்டும்..4நாட்கள் முதல் 10நாட்கள் வரை ஹாஸ்பிடலில் தங்க வேண்டும்..மேலும் ட்ரான்ஸ்போர்ட் செலவுபெட்ரோல் எல்லாம் செய்ய வேண்டும்..எல்லாம் சேர்த்து 75ஆயிரம் வரை செலவாகலாம்..இன்னும் சில தகவல்களை அடுத்த பதிவில் தெரிவிக்கிறேன்..எனக்கு நேரம் இல்லை..இனி தான் சமைக்க வேண்டும்..

ரொம்ப நன்றி santho உங்க தெளிவான பதிலுக்கும் நல்ல மனதுக்கும்

நன்றி எல்லாம் எதற்கு சுரேகா? வேறு ஏதவது தகவல் உங்களுக்கு வேண்டுமானாலும் தயங்காமல் என்னிடம் கேட்கலாம்..விரைவில் நீங்கள் தாயாக கடவுளிடம் வேண்டுகிறேன்..

மேலும் சில பதிவுகள்