regarding health

hi
i'm vadivu.my daughter is two and a half year old.i want to know what kind of vegetables and fruits we can give and also the quantity.if i get the details in chart it will be more helpful.

2.5 வயதில் நான் சாப்பிடும் எல்லா காய்கறி பழங்களுமே சாப்பிட வைத்து பழக்க வேண்டும்..இது எல்லா குழந்தைகளையும் பழக்க சிரமம் தான் என்றாலும் மெல்ல பழக்குங்கள்..தினசரி செய்யும் பொரியல் ஃப்ரூட் சாலட் போன்றவை குழந்தைக்கும் கொடுக்கலாம்.இன்னும் கொஞ்சம் சுலமபாக புரிய தினம் 5 வகையான நிறமுள்ள பழங்களும் 5 வகையான காய்கறிகளும் நல்லது.
1 பவுள் ஃப்ரூட் சாலடும் நமது எல்லா காய்கறியும் சேர்த்த சாம்பாரும் தினம் கொடுத்தால் போதுமானது

2 வயதுக்குலே நாம் சாப்பிடும் எல்லா உணவும் பழக்க வேண்டும்.அதனால் இப்பொழுது, தைரியமாக நீங்கள் சாப்பிடும் எல்லா உணவும் கொடுங்கள்..

மேலும் சில பதிவுகள்