English கற்க websites இருக்கா

English படிக்க கற்க websitesஇருத்தால் சொல்லுக்க.

hai friends please help me the english website.

By
Subhashini madhankumar

hai friends please help me the english website.

By
Subhashini madhankumar

www.FreeEnglishNow.com

இதை ஓபன் பண்ணீ டவுன்லோட் பண்ணுங்க.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

many thanks for u

By
Subhashini madhankumar

யாராவது ஃப்ரெஞ்ச் இல்லன்னா ஜாப்பனீஸ் கத்துக்கறீங்களா? plz suggest a link..

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

எனக்கு பிரான்ஸ் மொழியை கற்று தருகிறீர்களா ? பதிலை எதிர்பார்க்கிறேன்.

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

ஹாய் துஷ்யந்தி, நன்றாக இருக்கிறீர்களா? இந்த லின்க் முயன்று பாருங்கள். நான் போஞ்ஜர்.காம் முயன்றேன்.(முயற்சி ஆரம்பித்ததுமே நின்று விட்டது வேறு விசயம்) தீவிரமாக முயன்றால் கற்க முடியும்னு நினைக்கிறேன்..
www.bonjour.com
www.frenchassistant.com
www.dailyfrenchpod.com

அன்புடன்,
ஆயிஸ்ரீ

www.learnenglishfeelgood.com
www.englishclub.com
www.eslgold.com
www.eslgo.com
www.nonstopenglish.com
ஆங்கிலம் கற்க மேலே உள்ள லிங்குகள் முயற்சிக்கலாம்.

அன்புடன்,
ஆயிஸ்ரீ

மேலும் சில பதிவுகள்