'குணசிறி புல்டோ' (bulto toffee from Sri Lanka)

யாரிடமாவது 'புல்டோ' (bulto toffee) செய்முறை கிடைக்குமா? கொடுத்து உதவ முடியுமா?

அன்புள்ள இமா,
எனது அண்ணாவிடம் கேட்டேன்,அவர் தெரியாது என்கிறார். 20 வருடங்களுக்கு முன்பு ஏதோ குத்து மதிப்பாக செய்தது அளவுகள் பார்த்து செய்யவில்லை என்கிறார்.

Vany

பரவாயில்லை வாணி, உங்கள் வேலைகளுக்கு மத்தியில் எனக்காக முயற்சி செய்து பார்த்ததற்கு நன்றி. மீண்டும் சந்திப்போம்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

எனக்கு இன்னும் 'புல்டோ' குறிப்பு கிடைக்கவில்லை. :(
புதிதாக வந்திருக்கும் யார் கண்ணிலாவது பட்டு உதவி கிடைக்கக் கூடும் என்று நினைத்து இழையை மேலே கொண்டு வந்து விடுகிறேன்.
இமா

‍- இமா க்றிஸ்

ஹாய் தோழிஸ் & இமா அக்கா புல்டோ என்பது என்ன? அது ஒருவித கிரகத்தின் பெயர்தான....... அல்லது சமையல குறிப்பா....... எனக்கு ஒன்னும் புரியல........

புல்டோ என்றால் என்ன?

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலே படித்துப் பாருங்கள் பிரபா. :) புல்டோ 'toffee' முன்பு இலங்கையில் பிரபலம். பளபளக்கும் கருப்பு நிறம்; கல்லுப் போல் இருக்கும்; வாசனை; இனிமை; வாயில் வெகு நேரம் கரையாமல் இருக்கும்.
தெரியுமா?

‍- இமா க்றிஸ்

இமா புல்டோ 'toffee' அப்படின்டா என்ன விபரமா சொன்னீங்கன்டா எனக்கு தெருஞ்சா நானும் சொல்லுவேன்

இமா நாலமா ஞாயிற்றுகிழமையில இருந்து உங்கள கானம் நானும் இப்பத்தான் வந்தேன்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

ஒ இமா அது எங்க ஊரில் கல்கோனா என்று சொல்வோம்
கல்கோனா கருப்பா இருக்கும் கரைய கரைய லேசா நர நரப்பா இருக்கும் [தேங்காப்பூ மாதுரி ] ரெம்ப நேரம் கரையாது கொஞ்ச நேரமாகிட்டா பிசுபிசுப்பா கையில் ஒட்டும் சரியா

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

பல்கிஸ், செய்முறையைச் சொன்னால் இதுதானா என்று சொல்வேன், சொல்லுங்க.

எப்போவோ போட்ட பதில். (அப்போ தட்டச்சு செய்ய சிரமப்படுவேன்.) இப்போ இரண்டு இடத்தில் எழுத்துப்பிழைகள் ;) கண்ணில் படவும் திருத்தினேன். அது இழையை சூடான தலைப்புகளின் கீழ் கொண்டுவந்து விட்டது. அதுவும் நல்லதற்குத்தான். ;)

‍- இமா க்றிஸ்

இமா சரியா ரிசிப்பி குடுக்குறனான்டு தெரியல ஊரிள் தோழிகள்ளாம் சேந்து கூட்டாச்சோரு ஆக்குவோம் சாப்புட்டிட்டு இந்த கல்கோனாவும் செய்வோம் ஆனா கடையில் வாங்குற கல்கோனா மாதிரி இருக்காது...............

கருபட்டிய கறு கறுன்டு பாவு காச்சீக்கிரனும் பாவு கொஞ்சம் தண்னியா இருகேலயே[கருப்புஎல்லு] எல்லேயும் தேங்காப்பூவேயும் லேசா வருத்து வச்சு இருக்கோனும் இதை அந்த பாவில் ஊத்தி கின்டி கொஞ்சம் சூடா இருகேயிலயே நல்லெண்னை லேசா தடவி தடவி உருட்டனும் இது நாங்க செய்ர கல்கோனா ஆனா ரெம்ப கருப்பா வராது

கடையில் வாங்குர கல்கோனா கருப்பா கால்லுமாதுரி ரெம்ப நேரம் கரையாம இருக்கும் நீங்க சொல்லவும் எனக்கும் ஆசை வந்துருச்சு அம்மாவத்தான் குடுத்துவிட சொல்லனும் உங்களுக்கும் அப்படியே பார்சல் போட்டுடவா விழையாட்டுக்கு கேக்கல உன்மையாத்தான் கேக்குரேன் இமா

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

ரெசிபி கொடுத்ததுக்கு தாங்ஸ் பல்கிஸ். நான் கிட்டத்தட்ட மறந்துபோன ஒன்றை நினைவு படுத்தி இருக்கிறீங்க.

நான் சொன்னதுல எள்ளு போட்டு இருப்பாங்களானு தெரியல. நினவு வரல. ஆனா நீங்க சொன்ன மாதிரி ஒரு தடவை செய்து பார்க்கிறேன். அளவு... ஒரு குத்து மதிப்பா போட்டுரலாம். சரிவந்தா.. 'பல்கிஸ் கல்கோனா'ன்னு அறுசுவைல ரெசிபி வரும். ;)

//உங்களுக்கும் அப்படியே பார்சல் போட்டுடவா விழையாட்டுக்கு கேக்கல உன்மையாத்தான்// கேட்டதுக்கு ரொம்ப தாங்ஸ்மா. முதல்ல நான் நீங்க சொன்ன மாதிரியே செய்து பாக்குறேன்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்