Brown Rice

Vanakkam brown rice patri sollavum?

nandri,
indra..

brown rice, சாதாரன அரிசியை விட சிறந்தது.சத்து அதிகம்..ஆனால் கொஞ்சம் வாசம் அடிக்கும்..ஒரு சிலருக்கு பிடிக்காது.அதனால் நம்முடைய அரிசியில் இதை கலந்து செய்யலாம்.உடம்புக்கு நல்லது..குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

பிரவுன் அரிசி!!

இங்க இதிலே பிரவுன் பாஸ்மதி கூட கிடைக்குது. நம்ம விக்கி பையன் என்ன சொல்றார் என்றால்
http://en.wikipedia.org/wiki/Brown_rice
நம்ம ஊரிலே நெல்லை நல்லா காய வைத்து அப்புறம் ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து .. அப்புறம் வேக வைத்து மெஷினில் கொடுத்து அரைப்பார்கள்... கொஞம் டைம் மெஷினில ஏறி உக்காருங்க.. இதில மிஷினில கொடுக்காம.. உரலில் ரெண்டு பெண்டுகள் குத்தி அப்புறம் புடைத்து சமைப்பார்கள். ரொம்ப நினைவுக்கு வரலைன்னா... எதாவது பாரதி ராஜா படத்தில இருக்கும் நினைவுக்கு வந்தா சொல்லறேன்...

அரிசி வெளி ஓடு( உமி)க்கும் உள்ள இருக்கு அரிசிக்கும் இடையில் இருக்கும் பிரான் பிரவுன் அரிசியில் இருக்கும். இந்த பிரானில பைபர் இருக்கு பல ஆன்டை ஆக்சிடென்ட் தன்மைகள் இருக்கு.

கேரளாவில குத்து அரி /மட்டா ரைஸ் என்று கூறுவர்.

"Success is to be measured not so much by the position that one has reached in life as by the obstacles which he has overcome."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்