ஹய் என்னக்கு யரவது பதில் சொல்லுங்கல்

என்னக்கு ரெகுலர் periods. 9days miss the periods

நான் இன்னும் எதனை நாள் கழித்து doctor பார்க்கனும்(for conceiveing or not)

இப்ப முதல்ல ஃபார்மைசியில் ப்ரெக்னன்சி ஹோம் டெஸ்ட் கார்ட் வாங்கி யூரினில் டெஸ்ட் பன்னலாம்.அது உறுதியானால் பின் டாக்டரிடம் போலாம்.இல்லை அதுக்கெல்லாம் விருப்பமில்லையென்றால் இப்பவே டாக்டரிடம் போலாம்.

இப்பவும் டாக்டர்கிட்ட போகலாம்.இல்லைனா 15 நாள் கழிச்சு(15 வது நாள்)டாக்டர் கிட்ட போய் செக் பண்ணலாம்.இப்பத்திக்கு தளிகா சொன்ன மாதிரி வீட்டிலே டெஸ்ட் பண்ணி பார்க்கலாம்.

ஏன்னா சில சமயம் ovulation problem இருந்தா கூட இப்படி நாள் தள்ளி போக சான்ஸ் இருக்கு.நான் negativa பேசுறேன்னு நினைக்காதீங்க.ஏன் இப்படி ஆகுதுன்னா குழந்தைக்காக ஏங்கி கொண்டிருக்கும் போது மன அழுத்தத்தால் கூட இப்படி ஏற்பட வாய்புண்டு.

பொதுவாக ப்ரெக்னண்டா இருந்தா 5 நாள் தள்ளி போனாலே பாஸிடிவா தான் இருக்கும்.ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன் தோழி,எதுவாக இருந்தாலும் சந்தோஷமாக ஏற்று கொள்ள பழகிக்கனும்.இப்போதைக்கு இது போதும்னு நினைக்கிறேன்.அப்புறம் பேசறேன்.

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

அருசுவை தோழிகள் அருமையான தகவல் மூலம் நான் இப்போ 47 days pragnant

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

வாழ்த்துக்கள்johnsily

arusuvai is a wonderful website

வாழ்த்துக்கள்johnsily

arusuvai is a wonderful website

வாழ்த்துக்கள்..உங்களுக்கு பயன்படும் தகவல்கள் இங்கே நிறைய உள்ளது..டாக்டடிடம் செக்கப் போனீங்களா? உடம்பை பத்திரமாக கவனித்துக்கொள்ளுங்கள்..
தாமரை..

அம்மா ஆக போவதற்கு வாழ்த்துக்கள் johnsily.உடம்பை நன்கு பார்த்துக் கொள்ளுங்கள்.நல்ல ரெஸ்ட் எடுங்க.வெயிட்டான பொருள் எதையும் தூக்க வேண்டாம்.Follic acid நிறைந்த உணவுப்பொருட்கள் நிறைய சாப்பிடுங்க.

ஆஹா ரொம்ப சந்தோஷம்பா,வாழ்த்துக்கள். உடம்பை நன்கு பார்த்துக் கொண்டு,குழந்தையை நல்லபடியா ஈன்றெடுக்க வாழ்த்துகிறேன்!!!

தாய்மை ஓர் வரம். வாழ்த்துகள் சகோதரி. உடம்பைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். கிடைக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் சந்தோஷமாக அனுபவியுங்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

நான் அருசுவைக்கு புதுசு ஆனா ரொம்ப நாளா பதிவுகளல்லாம் பாத்துட்டிருக்கேன்.சகோதரத்துவமுடன் ஒருவருக்கொருவர் பதில் சொல்றதும் கலந்துரையாடுறதும் எனக்கு நெறயப்பிடிச்சிருக்கு.தோழிகளே என்னையும் சேர்த்துக்கொள்ளுங்க.யோன்ஸிலி உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

மேலும் சில பதிவுகள்