என்ன உணவு சாப்பிட வேண்டும். எதை தவிர்க்க வேண்டும்

அனைவருக்கும் வணக்கம். நான் அறுசுவை-க்கு புதிது. திருமணமாகி 3 years -இல் 2 முறை அபார்ஷன் 40 days,12 weeks -லும் ஆகியது. சொந்தக்காரர்களின் (even my own sister) நக்கலுக்கு பயந்து எங்கும் செல்லமாட்டேன்.என் husband-ம் அவருடைய வீடும் என்னை இதுநாள் வரை ஒன்றும் சொன்னதில்லை.1 வருடம் என் மன மாற்றத்திற்காக குழந்தையை தள்ளி போட்டோம். 6 months முன்பு என் கணவருக்கும், எனக்கும் வெளிநாட்டு வாய்ப்பு கிடைத்ததால் சென்று விட்டோம். அங்கு போன அடுத்த மாதம் நான் conceive-ஆகிவிட்டேன். 45days-il spotting ஆனது. பயந்து உடன் dr-ஐ பார்த்தோம். ஒன்றும் பயமில்லை ஆனால் கட்டாயம் rest எடுக்க வேண்டும் என்றதால் bed rest 12 weeks வரை எடுத்தேன். அதன் பின் india வந்துவிட்டேன். இப்பொழுது அம்மா தான் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். 5 months scan report-last week எடுத்தேன். குழந்தை நன்றாக உள்ளது. உண்மையை சொல்கிறேன் அன்று தான் நான் ஆனந்தக் கண்ணீர் என்றால் என்ன என்பதை அறிந்தேன். வெளிநாட்டில் உள்ள என்னவர் phone-ல் அழுதே விட்டார். இன்று முதல் 6-வது மாதம். என் சந்தோஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். நான் என்ன உணவு சாப்பிட வேண்டும். எதை தவிர்க்க வேண்டும் என்று கூறுங்கள். எனக்காக கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள். எனக்கு குழந்தையை பார்த்தால் தான் நிம்மதி. உங்களின் அன்பான வார்த்தைக்காக ஆவலுடன் உங்கள்

உமா

ஹாய் தனு அக்கா
நன்றி. நீங்க என்ன பண்ரேங்க. ஜொப் ல இருகேன்களா.
என்னொட தோழி நாகர்கோவில் ல இருக்காங்க.
அவங்க பெயர் தனு . நீங்க தானா.

old is gold

old is gold

ஹாய் தனு அக்கா
நன்றி. நீங்க என்ன பண்ரேங்க. ஜொப் ல இருகேன்களா.
என்னொட தோழி நாகர்கோவில் ல இருக்காங்க.
அவங்க பெயர் தனு . நீங்க தானா.

old is gold

old is gold

ஹாய் அக்கா
நன்றி. . புது பொண்ணு சொல்லாதீங்க. வெக்கமா இருக்கு. நீங்க நான் வெஜ் சமைக்கறதுல பெஸ்ட். ஸ்வீட் பண்ண தெரியுமா? என் வீட்டுகாரருக்கு ரொம்ப பிடிக்கும். செய்யலாம்னுதான்.

old is gold

old is gold

அக்காவா............
லஷ்மி என்னை பேர்சொல்லியே கூப்பிடலாம் மர்லிய வேணா அக்கா சொல்லுங்க(ஹி ஹி ஹி)
சும்மா சொன்னென் நீங்க எப்படி வேணா கூப்புடுங்க ஆனா பாட்டின்னு மட்டும் கூப்புடாதீங்க................
மர்லி ரொம்ப நல்லா கேக் பண்ணுவாங்க வேனும்னா அந்த ரகசியத்தை கேளுங்க
புது பொண்ணுக்கு வெட்கம் ரொம்ப ஜாஸ்தியா இருக்குப்பா

ஹாய் லக்ஷ்மி நான் தனுஷ்யா
உங்க அந்த ஃப்ரெண்டு நான் இல்லைப்பா.நான் ஜாபெல்லாம் பன்னலை.வீட்டிலேயேதான் இருக்கேன்.நீங்க?எந்த ஊரப்பா நீங்க?நல்லா சமையல் பன்னுவீங்கலாப்பா.புது வீடு செட் ஆகிவிட்டதா.
ஒரே கேள்வியாய் கேடிருக்கேன் திட்டாதீங்க.ஹி ஹி ஹி

அக்கா நு கூபிடுரென். மர்லி அக்கா cake எப்படி செய்யதுனு சொல்லுன்க.

old is gold

old is gold

சமையல் நல்லா பண்ண வராது. மமியார் கூட தான் இருகொம். நாகர்கொவில். நீன்க எங்க இருகென்க.
old is gold

old is gold

என்னம்மா எஸ். கவி.மலரும் நினைவுகள்(அதுதான் காலேஜில் ராகிங் பண்ணியது)ஞாபகம் வந்து விட்டதா?அறுசுவையிலும் ராகிங் நடக்கின்றது. :)பாருங்கள் நம்ம அக்கா கிட்டே லக்ஷ்மி கேக் செய்வதைப்பற்றி கேட்பதை வைத்துத் தான் சொல்ல்கின்றேன்
ஸாதிகா

arusuvai is a wonderful website

கவி.எஸ் என்னப்பா இது இன்னைக்கு இப்படி ஆகிவிட்டது.லஷ்மி ஒரே விடாப்பிடியாய் இருக்காங்க.நீங்க அக்காதானாம்.

என்னப்பா இது கர்ப்பிணிகளுக்கான இந்த பக்கத்தை அரட்டை பக்கமாக மாற்றி விட்டீர்களே? இது நியாயமா(வடிவேல் ஸ்டைலில் தான் கேட்கிறேன். மன்னிக்கவும்).நான் கேட்ட கேள்விக்கு தான் பதில் வந்ததாக நினைத்து ஏமாந்து விட்டேன்(ஒரு கர்ப்பிணி பெண்ணை ஏமாற்றி விட்டீர்களே!)

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

மேலும் சில பதிவுகள்