என்ன உணவு சாப்பிட வேண்டும். எதை தவிர்க்க வேண்டும்

அனைவருக்கும் வணக்கம். நான் அறுசுவை-க்கு புதிது. திருமணமாகி 3 years -இல் 2 முறை அபார்ஷன் 40 days,12 weeks -லும் ஆகியது. சொந்தக்காரர்களின் (even my own sister) நக்கலுக்கு பயந்து எங்கும் செல்லமாட்டேன்.என் husband-ம் அவருடைய வீடும் என்னை இதுநாள் வரை ஒன்றும் சொன்னதில்லை.1 வருடம் என் மன மாற்றத்திற்காக குழந்தையை தள்ளி போட்டோம். 6 months முன்பு என் கணவருக்கும், எனக்கும் வெளிநாட்டு வாய்ப்பு கிடைத்ததால் சென்று விட்டோம். அங்கு போன அடுத்த மாதம் நான் conceive-ஆகிவிட்டேன். 45days-il spotting ஆனது. பயந்து உடன் dr-ஐ பார்த்தோம். ஒன்றும் பயமில்லை ஆனால் கட்டாயம் rest எடுக்க வேண்டும் என்றதால் bed rest 12 weeks வரை எடுத்தேன். அதன் பின் india வந்துவிட்டேன். இப்பொழுது அம்மா தான் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். 5 months scan report-last week எடுத்தேன். குழந்தை நன்றாக உள்ளது. உண்மையை சொல்கிறேன் அன்று தான் நான் ஆனந்தக் கண்ணீர் என்றால் என்ன என்பதை அறிந்தேன். வெளிநாட்டில் உள்ள என்னவர் phone-ல் அழுதே விட்டார். இன்று முதல் 6-வது மாதம். என் சந்தோஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். நான் என்ன உணவு சாப்பிட வேண்டும். எதை தவிர்க்க வேண்டும் என்று கூறுங்கள். எனக்காக கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள். எனக்கு குழந்தையை பார்த்தால் தான் நிம்மதி. உங்களின் அன்பான வார்த்தைக்காக ஆவலுடன் உங்கள்

உமா

அய்யோ சாரி உமாராஜ்.நீங்கள் ஏமாந்ததற்கு நானும் ஒரு காரணமாகிவிட்டேன்.உங்களை ஏமாற்றிய பாவம் எங்கலுக்கு வேண்டாம்.சோ சாரி.
தோழிகளே வேரு பக்கத்தில் வந்து அரட்டை அடிக்கலாம்.

ஹாய் உமா
எப்படி இருக்கிங்க,உங்க வயிற்றில் இருக்கும் குழந்தையும் நலமா?என்ன சொல்றாங்க,நல்லா உதைக்கிறாங்களா?செக்கப் எல்லாம் ஒழுங்கா போறிங்களா.
கால் வீக்கமா இருந்தால் பார்லி தண்ணீர் குடிக்கலாம்,உப்பு கம்மியா சாப்பிடுங்க.மல்லாந்து படுக்காதீங்க.ஒருக்களித்து படுங்க.
உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி உமா(என் பெரியம்மா பொண்ணு பெயர் கூட உமா தான்).பொண்ணு நல்லா இருக்கா. பெயர் ஷிவானி மரியான்.உங்க பெண் குழந்தை ஆசை நிறைவேற நானும் கடவுளை வேண்டுகிரேன்.
என்க்கு கணுக்கு என்றால் உயிர்.நான் m.scகணக்கு படித்திருக்கேன்.
உங்களுக்கு எதாவது சந்தேகம் இருந்தால் எனக்கு மெயில் பன்னுங்க,எனக்கு தெரிந்ததை சொல்கிரேன்.
menagasathia@yahoo.co.in

ஹாய் உமா முதலில் வாழ்த்துக்கள் உங்களுக்கு சுகப்பரசவமாகி உங்களுக்கு பிடித்த பெண்குழந்தையே பிறக்க இறைவனிடம் பிராத்திக்கிறோம்.
அப்புறம் இங்க வந்து அரட்டை அடிக்க காரணம்,நீங்க ரொம்ப டென்ஷனா இருந்த மாதிரி தெரிந்தது அதனால உங்கள் ரிலாக்ஸ் பண்ணதான் இந்த அரட்டை,(திரட் மாறி அரட்டைஅடிச்சதுக்கு என்னவெல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கு),அப்புறம் புது பொண்ணு வந்து கேக்றாங்க எப்படி பதில் சொல்லாம இருக்கறது,இருந்தாலும் கர்ப்பிணி பொண்ணை ஏமாத்துனது கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு,இருந்தாலும் உங்கள் ரிலாக்ஸ் பண்ணதல அந்த ஏமாற்றம் மறைஞ்சிடுச்சில்ல........ஆமா சொல்லுங்க.
அப்புறம் மன்னிப்பு கேடிங்கல்ல அது எங்ககிட்டையா இல்ல வடிவேலுகிட்டையா.:-)

நான் நன்றாக இருக்கிறேன். பாப்பாவை கேட்டதாக சொல்லவும் (ஷிவானி-அழகான பெயர்).உங்கள் பெரியம்மா பொண்ணு பெயர் உமாவா? (என்னையும் நீங்கள் அப்படியே நினைக்கலாம்).உங்களுக்கு என் மெயில் ஐடி அனுப்பி உள்ளேன்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

Eat healthy foods like fruits and more vegetables. Eat atleast three different varieties of fruits everyday. Avoid junk food for snacks and have somee cooked or raw vegetables for snacks. Be careful with your diet from the begining itself. Avoid sweets and drink fat free milk without sugar. Avoid tea and coffee as this will hinder with the absorption of iron in your body. Though you are used to it, avoid it for the health of the baby. Also avoid soda, choclates etc as they too have caffeine in them.

Have tender coconut water atleast three times in a week.Eat lots of pomegranate.

Have prenatal tablets everyday.

After having spinach or green leaves, have one whole orange or lemon juice. Avoid fruit juices with sugar. Having whole fruits is better as they have fibre. Eat all kinds of vegetables. Do not stick with your one or two favorite vegetables.

The first three months....
intercourse should be avoided.
Things that you like usually may taste different. Example, you may not like sambar or keerai which is usually your favorite.
You may have some food cravings. You may crave for ice-cream or sweets.
You may have bleeding gum and nose. Visit a dentist and clean your teeth. The gums will stop bleeding. Make sure to tell the dentist that you are pregnant so that he will not take any x-rays.
X-rays should be avoided.
The initial three months, if possible take bed rest, avoid travel, avoid heat foods like pepper, jeera, ginger, sesame seeds, brinjal,pine-apple, papaya. Only after you hear the baby's heart beat, announce your pregnancy to your close relatives.
Take as much rest as possible and sleep as much as possible.
No need to go for walking until you hear the baby's heart beat.
Strictly avoid intercourse as I am the good example who ended up in mis-carriage the very next day after intercourse.

4-6 months.
The II trimester is a good period where you do not have nausea or vomitting. You may have to buy next size inner garments to stay comfortable.
Walking is a must. Walk 20 minutes in the morning and 20 minutes in the evening. Try to have chappathi or wheat upma and avoid rice as much as possible. Avoid fatty foods. For protein fat free milk and dals are needed. Non-vegetarians - I have no idea. Drink atleast three glasses of fat free milk everyday. You can also substitue this with milk twice and butter milk once. Eat green leaves everyday. One day have pudhina chutney or rice, one day have curry leaves chutney and have different varities of keerai everyday.Your tummy may not show until 7 or 7.5 months. Do not worry about that.
After the third month, you can start having kunuma poo(saffron) with milk.You can have every other day.

Apply vilakennai(castor oil) and turmeric on your stomach for some time and then take bath. This will help reducing stretch marks.
If lazy, apply coco butter cream once in the morning and some good moisturiser in the evening.
Do not over eat but eat healthy. Intercourse is not a problem in II trimester.
7-9 months.
The III trimester is very tiring. You need rest. Some people may have itching with the stretch marks.Talk to your doctor. Apply moisturiser.

People in US should buy car seat during this time. Go to a near by police station where they do free car seat inspection and have your car seat fixed there.
http://www.nhtsa.dot.gov/cps/cpsfitting/index.cfm
When buying a car seat, look for 5 point harness and look for front harness adjustment. If you have the harness adjustment in the back, it will be difficult to manage with the new born infant.
Graco - Pooh Travel system costing $156 has rear harness adjustment which is not convenient.

Pack your hospital bag with things you and the baby need. Do not forget your napkins and nursing bra.

If you develop gestational diabetes, initially doctor will try to control with food. That time, chappathis will help. In case of Gestational diabetes, cut all sweets but not fruits.
Have half spoon of fenu greek seeds(vendhayam) and drink it with water once or twice in a day. This will control the sugar level very well. Do not have to take the pain of soaking it and all. Have bitter guard once in a week. This will also control the sugar level.

Avoid junk food. Avoid Maida. Have wheat instead.
During the last trimester having fenugreek and garlic in food will help you with your breast milk.

My friend did not get milk after birth. She had just one fenugreek capsule in the night and morning and she got milk in the morning.

thanks for your advice.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

கர்ப காலத்தில் இந்த நெஞ்சு கரிப்பு இருக்கும். எனக்கும் இருந்தது. டாக்டரிடம் சொல்லுங்கள். எனக்கு syrup (1 hr before meal) போல தந்தார்கள். அதை 2 spoon குடித்தால் நல்லா பசிக்கும், நெஞ்சு கரிப்பும் குறையும். எப்போதுமே வெது வெதுப்பான நீரயே குடியுங்கள். இது ஜீரணதிர்க்கு உதவும். உப்பு அதிகம் சேர்த்தா BP ஏறும், காலும் வீங்கும். உணவில் கவனம் தேவை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றிப்பா.உண்மை தான் உப்பு நான் அதிகம் தான் சேர்கிறேன்.குறைக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

எனக்கும் உங்கள மாதிரி கால் வீக்கமாக இருந்தது.B.P, albumin, எல்லாம் நார்மல் ஆக இருந்தது. டாக்டரிடம் கன்சல்ட் பண்ணினேன். அதற்கு அவர்கள் தலை பதிந்து வருவதால்தான் (இறங்கி) இப்படியிருக்கு பயப்படத்தேவையில்லை என்று கூறிவிட்டார்கள். எனவே நீங்க பயப்படாம இருங்க. உப்பை குறைத்தே சாப்பிடுங்க. நெஞ்சு எரிச்சலுக்கு இஞ்சி, சோம்பு(கொஞ்சம்) டீ தூள் , புதினா இலை போட்டு டீ குடித்து பாருங்கள். இது ரொம்ப நல்லது.

எப்படி இருக்கீங்க.நேற்று தான் செக்கப் போனேன். dr ஒன்றும் பிரச்சனையில்லை ஆனால் கட்டாயம் 32 weeks வரை rest எடுக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்.ரொம்ப நன்றிப்பா உங்கள் அக்கறையான பதிலுக்கு.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

மேலும் சில பதிவுகள்