suraikai juice???

Pls tell me how make suraikai juice for reduice waight.

Thanks in advance,
Sreepa

சுரைக்காயை தோல் சீவி நன்றாக மிக்சியில் அடித்து அதனுடன் மோர் அல்லது லெமன் சாரு கலந்து சிறிதளவு உப்பு சேர்த்து பருகவேண்டும்.

ishwariya

மேலும் சில பதிவுகள்