தேதி: October 18, 2008
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
ஐஸிங் சுகர்- 400 கிராம்
மிருதுவான வெண்ணெய்- 200 கிராம்
ஆரஞ்சு எஸென்ஸ்- 1 ஸ்பூன்
மிருதுவான வெண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக சீனியைச் சேர்த்து அடிக்கவும்.
இளகலான பதத்திலிருந்து சற்று கெட்டியான பதம் வரும்போது எஸென்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
வேண்டுமானால் ஆரஞ்சு கலரை சில துளிகள் சேர்த்துக் கொள்ளலாம். விரும்பிய அச்சுக்கள் போட்டு கலவையை ஐஸிங் பாக்ஸில் போட்டு கேக் மேலே அலங்கரிக்கவும்.
Comments
மனோ மேடம்
நாளைக்குதான் மால் போகிறேன். அங்கு ஐசிங் சுகர் பார்த்தேன். நாளைக்கு சாக்லேட் கேக் செய்ய இருக்கிறேன் சாக்லேட் ஐசிங் உடன். ஐசிங் செய்தால் அச்சு இருந்தால்தான் டிசைன் செய்ய முடியுமா. இல்லையெனில் முடியாதா
கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!