சாக்லேட் ஐஸிங்

தேதி: October 18, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெண்ணெய்- 2 டீஸ்பூன்
கொதி நீர்- 2 டீஸ்பூன்
துருவிய சாக்லேட்- 50 கிராம்
ஐஸிங் சுகர்- 200 கிராம்
வெனிலா எஸென்ஸ்- சில துளிகள்


 

கொதி நீரில் சாக்லேட்டை நன்கு கலக்கவும். சற்று ஆறியதும் வெண்ணையில் கலந்து ஐஸிங் சுகருடன் கலக்கவும். எஸென்சையும் கலக்கவும். விரும்பிய வண்ணம் ஐஸிங் செய்யவும்


மேலும் சில குறிப்புகள்


Comments

வண்கம் மனோகரி ,
உங்கள் குறிப்புகள் மிகவும் பயன் உள்ளதாக உள்ளது.

சாக்லேட் ஐசிங் கொடுத்ததற்கு நன்றி. இதுபோல் செய்து கேக்கின் மேல் டெகரேஷன் செய்ய வேண்டுமா.
மேலும் பேக்கரியில் கிடைக்கும் கப்கேக் செய்வது எப்படி? உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது சொல்லுங்கள். எந்த சாக்லெட் வாங்கி மெல்ட் பண்ண வேண்டும்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

காட்பர்ரி டிரிங்க்கிங் சாக்லேட் யுஸ் பண்ணலாமா?நீங்க கொடுத்த,கொடுக்கப்போகும் எல்லா கேக் வகைகலையும் நிச்சயமாக செய்து பார்ப்பேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.