கடுமையான குதிங்கால் வலிக்கு தீர்வு என்ன?

எனக்கு கடந்த ஒரு வருடமாக 2 காலிலும் (வலது காலில் அதிகமாக) குதிங்கால் வலி உள்ளது. காலை தூங்கி எழுந்தவுடன், காலை கீழே ஊன்ற முடிவதில்லை, mcr செருப்பு போட்டு தான் நடக்கிறேன். நரம்பு, எழும்பு என எல்லா டாக்டரிடமும் காட்டி விட்டேன், x-ray எடுத்து பார்த்து எலும்பு வளர்ந்து உள்ளது என்கிறார்கள். spot injection போட்டால் 3 மாதம் நன்றாக இருக்கிறது, மீண்டும் வந்து விடுகிறது. எந்த டாக்டரும் சரியான தீர்வு சொல்வதில்லை. இதற்கு எதாவது கை வைத்தியம் இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள்.

edaiyai kuraikuam
nalthhorum udal pairachi ceiaum

unmai pesuvathu

ரபியா உங்களுக்கு வயது என்ன என்று சொல்ல முடிமா ,இல்லை சமீபத்தில் திருமணம் முடித்தவர முடிந்தால் சொல்லுங்கள் ,நானும் உங்களை விட அதிகமா கஷ்டப்பட்டேன்,நீங்க சென்னை யா ,சிலருக்கு திருமணம் முடிந்ததும் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும் அதற்காக தான் கேட்டேன் தவறாக நினைக்க வேண்டாம்

மேலும் சில பதிவுகள்