பளிங்குப் பல்

எனகு என் பற்களை கொஞ்சம் அழகு படுத்த ஆசை வந்து விட்டது.சிறு வயதில் கேடு வரலாம் என்று ஃபில்லிங் செய்யப்பட்ட பல்லும் ஒன்று உண்டு..முன் பல் இரண்டும் ஒரு 3 மில்லிமீட்டெ நீளம் அதிகம்.பல்லும் ந்ல்ல வெள்ளை வெளேர் என்று இருக்க வேண்டும் என்று ஆசை.
ஃபில்லிங் செய்யப்பட்ட பல்லிலுள்ள ஃபில்லிங் அகற்றி ரூட் கெனால் செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன்..
1)ரூட் கனால் செய்த அனுபவங்களை சொல்லுங்களேன்..அதற்கு எத்தனை சிட்டிங் வேண்டி வரும்..வலி இருந்ததா.செய்தபின் பலன் கிடைத்ததுஇபோல் உணர்ந்தீர்களா?
2)முன் பல்லை ட்ரிம் செய்ய ஆசை அதை செய்தவர்கள் உண்டா?
3)பற்களை பளிச் வெள்ளை ஆக்க ஆசை அதையும் செய்தவர்கள் உண்டா..வெண்மை எத்தனை நாட்களுக்கு இருக்கும்..என்ன மாதிர்யான ட்ரீட்மன்ட் செய்யலாம் என்று சொல்லுங்கள்..
உதவுங்கள் தோழிகளே.

ஹாய் தாளிகா

முகப்புக்கு வந்தப்புறம் தான் பாத்தேன் :-)

ஆமாம் அடுத்த விசிட்டில் கொஞ்சம் அப்படியே தான் பன்னுவாங்கனு நினைக்கிரேன்... எனக்கு ஒரு பல் தான் அதனால் ஒரே விசிடில் முடிந்து அடுத்த விசிடில் பல் சுத்தம் பன்னினாங்க.. அப்புறம் டெம்ராரியா ஒரு கேப் போட்டாங்க..பயபடாமே போங்க இந்தமுறை அவ்வளவா வலிக்காது, எதுபன்னினாலும் முலு சிட்டிங்கும் எடுத்தா தான் அதன் பயன் கிடைக்கும்..பாதிலே விட்டுடாதீங்க

பளிங்கு பல்லுனு சொல்லிட்டு படாத பாடு படரீங்க :-)

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

எனக்கு இதை பற்றி சரியாக தெரியாது.இருந்தாலும் இந்த வலியிலும் உங்க பதிவு கொஞ்ச நகைச்சுவையா இருந்துச்சுபா.நான் சீரியஸா உங்க பதிவை படிச்சிட்டு இருக்கும் போது,`தப்பித்தோம் பிழைத்தோம் என்பது போல வந்தேன்..என் மூஞ்சியை வைத்தே டாக்டர் கண்டுபிடித்து விட்டார் "அடுத்து 4 விசிட்கு வராம விட்டுராதீங்க என்றார்.’இந்த வரியை படித்ததும் என்னை அறியாமல் சிரிச்சிட்டேன்.என் பொண்ணு வேற ஏன்மா சிரிக்கிறே என்று கேட்க ஆரம்பிச்சிட்டா!நீங்க சீரியஸா இந்த டாபிக்கை பற்றி பேசும் போது,இந்த பதிவை கொஞ்சம் யோசிச்சு தான்பா போடுறேன்,ஏன்னா என்னால் சொல்லாம இருக்க முடியல...

நானும் மில்லியன் டாலர் ஸ்மைல் வேணுமின்னு சென்னையில அடையார் மோஹன் டாக்டரிடம் போனேன்.. ரொம்ப ஜாலியா பேசிகிட்டே பல்லுக்கு ரம்பம் போட்டு குட்டியாக்கிட்டு அழகா கேப் போட்டு அனுப்பினார்..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹஹஹா சிரிச்சீங்களா..தினம் சிலர் நம்மால் சிரிச்சால் அது தான் நாம் செய்யும் நல்ல காரியங்களின் ஒன்றாம் சுகன்யா.ஆமாம்பா நெஜமாத் தான் அப்படி தான் இருந்தேன் அன்னைக்கு..அதை விட ஃபன் என்னன்னா டாக்டர் ஃபோன் நம்பர் தந்து தேவைப்பட்டா என்னை நாளைக்கு கூப்பிடுங்கன்னார்...உடனே எனக்கு சந்தேகம் "என்னடா மனுஷம் நம்பர் தந்து கூப்பிட சொல்றார் தாடை மொகரை எல்லாம் வீங்கிப் போய் ஒரு வேளை கூப்பிடட்டுமேன்னு தராரோ"ன்னு யோசிச்சேன்..டாக்டர்ட"நீங்க எதுக்கு கூப்பிட சொன்னீங்க எனக்கு என்ன ஆக போகுதுன்னு "கேட்டுட்டேன்...அவர் வாய் விட்டு சிரிச்சுட்டார் "இப்படி கேள்வி கேட்கும் முதல் பேஷன்ட் நீங்கன்னார்..எனக்கே வெக்கமா போச்சு ஓடி வந்துட்டேன்.
ஹாஷினி இந்த த்ரெட் போட்டதென்னவோ பளிங்கு பல்லுக்கு தான் ஆனால் இப்போ என் நெலமை இருக்குற பல்லை பிடுங்காம பாத்துக்கனும்..ரூட் கனாலை சும்மா தான் கேட்டேன் என்றாலும் நெஜமாவே செய்ய வேண்டி வருமென்று எதிர்பார்க்கலை. ஒரு பல் தான் அதை வச்சு தான் இந்த பாடு.என் தங்கைக்கு பன்னி 4 வருஷம் ஆகுது அவ 1 மாசத்துக்கு சாப்பாடே இல்லாம 6 கிலோ எளச்சான்னா யோசிங்க...தாடை கழுத்து தலை எல்லாம் வலி கம்ஸ் எல்லாம் வலி சாப்பிட முடியாம அவதிப் பட்டாள்..அவ அனுபவத்தில் தான் இப்படி பயக்கிறேன் ஆனால் முதல் சிட்டிங் முடிஞ்சு இன்ரொDஊ 2 நால் சுத்தமாவலி இல்லை..சந்தோஷம்

பாவம் தளி டாக்டர்.. உங்கள பத்தி தெரியலை போலிருக்கு "கேள்விகளை நீ கேட்கிறாயா இல்லை நான் கேட்க்கட்டுமா ? இருங்க் இருங்க நானே கேக்கிறேன் " பேர்வழி என்று

அய்யோ ஸ்மைலி போட மறந்திட்டேன்...

:}}

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஆமா இலா இனி அடக்கி வாசிக்க போறேன்..ஆனால் கரெக்டா ஒரு விஷயத்தை கேட்டார்"கொஞ்சம் அதிகப்படியா நெட்ல இதைப் பத்தி ரிசேர்ச் நடத்தினீங்க போலிருக்கு அதான் இப்படி பயப்படுரீங்க போல"ன்னு

ஆமாபா எனக்கும் ரெண்டு நாள் தான் வலி இருந்தது அப்புறம் சரியாயிடுத்து,அட இது கூட வெயிட் குரைய நல்ல டெக்னிக்கா இருக்கே!!!!

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

ஹாஷினி!!! இப்படியெல்லாம் கனவு வேறா!!இந்த வின்டருக்கு சும்மாவே எடை கூடும்.. பார்த்துக்கோங்க... ஹப்பா!!! என்னால ஆன உதவி!!!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஆமாம் இலா இந்த விண்டருலே இப்படியாவது குறைக்க முடியுமானுதான்!!!, உங்கலுக்கு ஒரு மெயில் பன்னி இருக்கேன் பாருங்க

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

ஹாஷினி நாம சமைக்கும்வரி நம்ப வாய்க்கும் வயிறுக்கும் ரெஸ்டே இல்ல போங்க..சில உடம்பை குறைக்கவென்றே இருக்கும் ரெஸ்டாரன்ட்களில் பேலன்ஸ்ட் ஆனால் உஅம்பு ஏறாத எண்ணை இல்லாத உணவாக 3 வேளையும் வீட்டில் டெலிவெரி செய்வாங்க அத வாங்கி சாப்பிடுங்க குறையும்

மேலும் சில பதிவுகள்