பளிங்குப் பல்

எனகு என் பற்களை கொஞ்சம் அழகு படுத்த ஆசை வந்து விட்டது.சிறு வயதில் கேடு வரலாம் என்று ஃபில்லிங் செய்யப்பட்ட பல்லும் ஒன்று உண்டு..முன் பல் இரண்டும் ஒரு 3 மில்லிமீட்டெ நீளம் அதிகம்.பல்லும் ந்ல்ல வெள்ளை வெளேர் என்று இருக்க வேண்டும் என்று ஆசை.
ஃபில்லிங் செய்யப்பட்ட பல்லிலுள்ள ஃபில்லிங் அகற்றி ரூட் கெனால் செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன்..
1)ரூட் கனால் செய்த அனுபவங்களை சொல்லுங்களேன்..அதற்கு எத்தனை சிட்டிங் வேண்டி வரும்..வலி இருந்ததா.செய்தபின் பலன் கிடைத்ததுஇபோல் உணர்ந்தீர்களா?
2)முன் பல்லை ட்ரிம் செய்ய ஆசை அதை செய்தவர்கள் உண்டா?
3)பற்களை பளிச் வெள்ளை ஆக்க ஆசை அதையும் செய்தவர்கள் உண்டா..வெண்மை எத்தனை நாட்களுக்கு இருக்கும்..என்ன மாதிர்யான ட்ரீட்மன்ட் செய்யலாம் என்று சொல்லுங்கள்..
உதவுங்கள் தோழிகளே.

dfasf

ஹேய் தோழீஸ்
செகன்ட் சிட்டிங் முடிஞ்சது..ஒன்னுமே இல்லை சுகமா இருந்தது..பயந்தது எல்லாம் வேஸ்ட்.சொல்ல போனால் போன தடவையும் அவ்வளவு வலி இல்லை நான் தான் பயந்து பயந்து அப்படி கற்பனை பன்னிக் கொண்டேன்

தாளிகா செகண்ட் சிட்டிங் முடிந்ததா....ஆனா சுகமா இருந்ததுனு சொல்லரது கொஞ்சம் டூமச் :-),பாத்தீங்களா இன்னும் அடுத்த சிட்டிக்கு ஒன்னுமே தெரியாது.கற்பனை எல்லாம் வீட்டுலேயே விட்டுட்டு போய்யிடுங்க :-)

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக பல் கூசுகிறது.குணப்படுத்த ஏதாவது வைத்தியம் தெரிந்தவர்கள்.உதவுங்கள் please...

அன்புடன்

றஹீமா பைஷால்

இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக பல் கூசுகிறது.குணப்படுத்த ஏதாவது வைத்தியம் தெரிந்தவர்கள்.உதவுங்கள் please...

அன்புடன்

றஹீமா பைஷால்

ரஹீமா

எனக்கும் இதே மாதிரி ப்ரச்சனை இருந்தது. இந்த லிங்க் பாருங்க, உங்களுக்கு உபயோகமா இருக்கும்.
http://www.arusuvai.com/tamil/node/13472

அன்புடன்
சுஸ்ரீ

I am marichamy nan accountant auditor office in chennai, En parkal mangal neramaga mara nan paku poduvan. Two months to aviod the paku, pls dear sir/madam en parkal yellow poka valale soilunga

மேலும் சில பதிவுகள்