இலங்கை தோழிகள் சங்கம் பாகம் 2

சகோதரிகளே இங்கே வாருங்கள்

ஹாய் தனு ,சுரேஜினி சாரிப்பா எனது புதிய மெயில எலுதாம விட்டு விட்டேன் my email aderess

thushi_2@hotmail.com
anpudan
thushi

துஷியந்தி நான் நலமாக இருக்கிறேன்.நீங்கள் எப்படி
சுகம்? எனக்கு ஒரு மகன் இருக்கிறார்.எனது சொந்த இடம் யாழ்மாவட்டம் சுன்னாகம். உங்கள் சொந்த ஊர்
எது?

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

எனது சொந்த இடம் யாழ்ப்பாணம் ,நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? எனக்கு சுன்னாக பஸ் நிலையம் மட்டும் தெரியும் .

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

மேலும் சில பதிவுகள்