help me

எனக்கு 3 மாதம் ஆகின்ரது.2வது குழந்தை.எனது பிரச்சனை வாயில் எப்பொழுதும் உமிழ்நீர் சுராந்து கொண்டு இருக்கின்றது.விழுங்கினால் வாந்தி வருகின்றது.என்ன செய்யலாம்?

Hi try to take some orange based candy or orange fruit itself.. This will be helpful.. Congrats to u..

Thank you.I'm going to try.

hi mythily
congrates to u..
wat priya told s correct..but orange may stimulate nausia for some body..like me..for me it did make nausia..so try orange..otherwise less concentrated lemon juice (mix more water)
i think this will help u
take care
kavi

மேலும் சில பதிவுகள்