Mint leaves

Hi,
Please give me some tips to keep the mint leaves fresh for some days in the fridge?
Some times it trun in to black and iam not able to use it... Friends if any one abt it help me.. Thanks in advance...

hi,
no body knows answer for my question? pls help..

ப்ரியா புதினாவை நன்கு அலசிவிட்டு அதை வீட்டுக்குள்ளேயே ஈரம் இல்லாமல் உலரவிட்டு பின்னர் அதை ஒரு பாக்ஸில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு 4 நாட்கலுக்கு கருப்பாகாமல் இருக்கும். நான் இப்படி தான் செய்வேன் 4 நாட்கலுக்கு இருக்கும்.அதர்குப்பிரகு அடியிலிருந்து கருப்பாகிகொண்டே வரும்.மேலும் நல்ல டிப்ஸை இன்னும் நம் மற்ற தோழிகள் சொல்வார்கள்.

Thanks a lot for answering my question... I'll follow this method..

இப்பதான் இதை பார்த்தேன்
தனு கழுகினால் 2 நாளில் அழுகிடுமே..

புதினாவின் நல்ல இழைகளை மட்டும் எடுத்து கார்றுபுகாத பிலாஸ்டிக் பாக்ஸில் போட்டு வைத்தால் ரொம்ப நாள் கெடாதுமா உபயோகிறப்ப கழுகி யூஸ் செய்ய்யல்லாம்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

Hello marliya,
thanks for ur tips... i think this is the correct one to keep the mint leaves fresh... thank u...

ஹாய் ப்ரியா புதினா இலைகளை ஒரு பேப்பர் டவலில் சுற்றி ziploc bag-ல் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு வரும்.

மேலும் சில பதிவுகள்