என்னையும் உங்கள் தோழியாக ஏற்றுகொள்ளுங்கள் பிளீஸ்......

நான் இந்த வெப்சைடிற்கு புதிது. என்னையும் உங்கள் ஜோதியில் ஐக்கியமாக அலோ பண்ணுங்கபா. என்னையும் உங்க தோழியா ஏத்துப்பீங்களா? தேவா மேடம், தாளிகா, மர்ழியா. உங்க பதில ஆவலா எதிர் பார்த்துட்டு இருப்பேன். நன்றி.

மீனா

ஹாய் மீனா, வாங்க நீங்களும் வந்து ஜோதியில் ஐக்கியமாயிடுங்க( ஜோதி யாருன்னுலாம் கேக்கக்கூடாது). மத்த பிரெண்ட்ஸும் வருவாங்க. மெஹந்தி டிசைன், ஸ்டிச்சிங்னு எதாவது எங்களுக்காக செஞ்சு நீங்களும் செய்யலாமுக்கு அனுப்பலாமே. நாங்களும் கத்துப்போமே. சிங்கப்பூர் லைப் எப்படி இருக்கு. உங்க பயோடேட்டாவை ( பிடிச்சது, பிடிக்காதது, சின்ன சின்ன ஆசை இப்படி எதாவது ஒன்றை) தட்டிவிடுங்க. இப்பலாம் ஜூனியர்தான் சீனியர்சை ரேகிங் செய்யறாங்க. அதனால அறுசுவையின் ஜூனியரான நீங்க எதாவது ராகிங் ஐடியா வெச்சிருந்தீங்கன்னா நம்ம ஹேமாக்கிட்டயிருந்து ஆரம்பிங்க ( ஹேமா, ரொம்ப நாளா கேட்டுட்டு இருந்தீங்களே. ஏதோ என்னால முடிஞ்ச சேவை).

வாங்க மீனா வாங்க!

வெல்கம் டு அருசுவை..எபப்டி இருக்கீங்க?அப்படியே உங்களை பர்றி எடுத்து விட்டு ஜெகஜோதியா மின்னுங்க!

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

வணக்கம் தேவா மேடம்,

உங்க பதில பாத்து எனக்கு ரொம்ப சந்தோசம். நீங்க தான் எனக்கு அருசுவை.காம் மூலமா கிடைத்த முதல் ஃபிரண்டி ( ஃபிரண்ட்
பெண்பால்) நீங்க என் பயோடேடா கேட்டிருக்கீங்க. கண்டிப்பா சொல்லுறேன். ஓ சாரி டைப் பண்றேன்.
பெயர்: க.மு: மீனா சுந்தரராஜன்.
பெயர்: க.பி; மீனா இளையராஜா
க.மு; கல்யாணத்துக்கு முன்
க.பி : " பின்
பிறந்த தேதி: 24.06.1985
திருமண தேதி: 06.06.2008
படிப்பு: M.ஸ். (ஈT&M) பட் நான் சமையலில் நான் 0.
கணவர் பெயர்; திரு. இளையாராஜா
படிப்பு : டி.எம்.இ
பணி: பிரிசிஸன் மெசினிஸிட்
ஊர்: அருப்புக்கோட்டை அக்கா பொண்ணுங்க. அருப்புகோட்டை (இருவரும்) பட் நான் படித்தது சிவகாசி அ.நா.ஜா.அ.கல்லூரி.
சந்தோசம்: கணவரின் அன்பு.
எரிச்சல்: என் சமையல் (என் சமையலை என்னாலயே சாப்டமுடியாது) பாவம் உங்க கணவர்னு நீங்க சொல்லுரது என் காதுல விழுகுது.
சாதனை: அந்த சமையலையும் என் கணவர் எதுவும் சொல்லமல் சாப்பிடுவது
வருத்தம்; இன்னும் என் மாமனார், மாமியாருக்கு ஒரு நல்ல விசயம் சொல்ல முடியலைனுதான் வருத்தம்.
சின்ன சின்ன ஆசை; நினைச்ச நேரத்துல அம்மா, அப்பா கண் முன்னாடி வரணும். நம்ம தமிழ்நாட்ல கிடைக்கிர மாதிரி சாப்பாடு இங்க கிடைக்கனும்.
பொழுதுபோக்கு: படித்தல்(கதை புக்ஸ் மட்டும்) டி.வி. பார்த்தல், நெட்டில் எதாவது சமையல் தொடர்பான வெப்சைட் பார்ப்பது. அதோடு மட்டுமல்லாது புதுசா எதாவது ரெசிபி ட்ரை பண்ணுரெனு சொல்லி எதையாது செய்து என் கணவரை சாப்டசொல்லி கொடுமை படுத்துவது
தட்ஸ் ஆல். என் புராணம் அவ்வளவு தானுங்கோ.

வணக்கம் மர்ழியா மேடம்,

உங்க பதில பாத்து எனக்கு ரொம்ப சந்தோசம். நீங்க தான் எனக்கு அருசுவை.காம் மூலமா கிடைத்த 2வது ஃபிரண்டி ( ஃபிரண்ட்
பெண்பால்) நீங்க என் பயோடேடா கேட்டிருக்கீங்க. கண்டிப்பா சொல்லுறேன். ஓ சாரி டைப் பண்றேன்.
பெயர்: க.மு: மீனா சுந்தரராஜன்.
பெயர்: க.பி; மீனா இளையராஜா
க.மு; கல்யாணத்துக்கு முன்
க.பி : " பின்
பிறந்த தேதி: 24.06.1985
திருமண தேதி: 06.06.2008
படிப்பு: M.ஸ். (ஈT&M) பட் நான் சமையலில் நான் 0.
கணவர் பெயர்; திரு. இளையாராஜா
படிப்பு : டி.எம்.இ
பணி: பிரிசிஸன் மெசினிஸிட்
ஊர்: அருப்புக்கோட்டை அக்கா பொண்ணுங்க. அருப்புகோட்டை (இருவரும்) பட் நான் படித்தது சிவகாசி அ.நா.ஜா.அ.கல்லூரி.
சந்தோசம்: கணவரின் அன்பு.
எரிச்சல்: என் சமையல் (என் சமையலை என்னாலயே சாப்டமுடியாது) பாவம் உங்க கணவர்னு நீங்க சொல்லுரது என் காதுல விழுகுது.
சாதனை: அந்த சமையலையும் என் கணவர் எதுவும் சொல்லமல் சாப்பிடுவது
வருத்தம்; இன்னும் என் மாமனார், மாமியாருக்கு ஒரு நல்ல விசயம் சொல்ல முடியலைனுதான் வருத்தம்.
சின்ன சின்ன ஆசை; நினைச்ச நேரத்துல அம்மா, அப்பா கண் முன்னாடி வரணும். நம்ம தமிழ்நாட்ல கிடைக்கிர மாதிரி சாப்பாடு இங்க கிடைக்கனும்.
பொழுதுபோக்கு: படித்தல்(கதை புக்ஸ் மட்டும்) டி.வி. பார்த்தல், நெட்டில் எதாவது சமையல் தொடர்பான வெப்சைட் பார்ப்பது. அதோடு மட்டுமல்லாது புதுசா எதாவது ரெசிபி ட்ரை பண்ணுரெனு சொல்லி எதையாது செய்து என் கணவரை சாப்டசொல்லி கொடுமை படுத்துவது
தட்ஸ் ஆல். என் புராணம் அவ்வளவு தானுங்கோ.

ஹலோ meena,
நானும் அருப்புகோட்டை.
நானும் சிங்கப்பூர்.
உங்க கல்யாண Reception Brinda'sல நடந்ததா?

ஹலொ ஃபிரண்ட்,
ஐ அம் ஃபிரம் சொக்கலிங்கபுரம் ஏரியா. வெர் ஆர் யு ஃபிரம்? என் மேரெஜ் ரிசப்சன் பிருந்தாஸில் நடக்கவில்லை.

meena

தேவா,தளிகா,மர்ழி இவங்கல்லாம் தான் கண்ணுக்கு தெரியராங்களா அப்ப நாங்கல்லாம்.
சரி போனா போகுது புது பொண்ணுனு விடறோம்.

மீனா என்னோட பொழுதுபோக்கும் உங்களோட பொழுதுபோக்கும் ஒன்னாவே இருக்கே..அதுதாங்க புதுசா எதாவது ரெசிபி ட்ரை பண்ணுரெனு சொல்லி எதையாது செய்து என் கணவரை சாப்பிட சொல்லி கொடுமை படுத்துவது.very good meena keep it up.

ஓ..நான் தெற்கு தெரு.விருப்பம் இருந்தால் உங்கள் email கொடுங்கள்.நான் email பண்ணரேன்.மைல சாட் பண்ணலாம்.eமைல் தரும் பொழுது abc அட் யாஹூ டாட் காம் என்று கொடுங்கள்.

வாங்க புது பெண்ணே,மணவாழ்க்கை எப்படி போகுது.கவி.எஸ் நாமெல்லாம் யாரு! கூப்பிடாவிட்டாலும் வந்து இன்ப அதிர்ச்சி கொடுக்கிற தோழிகளாச்சே!கவி இப்படி சின்ன பொண்ணா இருந்துகிட்டு கொடுமை படுத்தவெல்லாம் தெரியுமா உங்களுக்கு?எங்களை படுத்துறது போதாதுன்னு உங்கள் கணவரையும் நீங்க விட்டுவைக்கலையா!!!!

ஹலொ கவி மேடம்,
எப்படி இருக்கீங்க. நான் நல்லா இருக்கேன். ரொம்ப தேங்ஸ் நீங்க என்ன அப்பிரிசியெட் பண்ணுணதுக்கு.

மீனா

மேலும் சில பதிவுகள்