எலெக்ரிக் ரைஸ் குக்கரில்

HAI! எலெக்ரிக் ரைஸ் குக்கரில் ரைஸ் வைத்தால் சாதம் அடிப்பிடிக்கிறது, நான்ஸ்டிக் மூடி வைத்தால் மேலே வந்துவிடுகிறது ஏதனால்? PRABHA NO HELP NO LIFE WITH HELP ALL IN ALL PRABHA

சாதம் அடி பிடிக்காமல் இருக்க, தேவையான அள்வு தண்ணீர் ஊட்ற்றிவைக்கவும்.cooking முடிந்து கீப் வார்ம் வந்ததும் சுவிட்சை அன்ந்துவிட்டு அப்லுமினிய பாதிரத்தை சற்ட்ரு துக்கினார்போல் வைகவும்.இல்லையனல் வெளியே எடுத்து பார்க்க்வும்

நான் எல்க்ட்ரிக் குக்கரில் சாதம் செய்யும் முறை.21/2தம்ளர் தண்ணீரை நன்கு காய்சி அலுமினியபாதிரதில் கொட்டவும்.குக்கர் கன்டய்னரில் 1 அரிசிக்கு 3தண்ணீர் என அதைஉம் காய்ச்சி கழுவிய் அரிசியில் கொட்டி அலுமினியதினுள்வைத்து மூடிவைத்தால் அடிபிடிக்காது.மேலெ பருப்பும் வைக்கலாம்

Hai friend, thanks for ur answer. I tried ur tips

மேலும் சில பதிவுகள்