குழந்தையின் மூச்சு திணறல்

அனைவருக்கும் வணக்கம்,
என் மகன் 2 வயதாகிறது. அவனுக்கு இருக்கும் ஒரு கஷ்டத்தை உங்களிடம் கூறி அதற்கான தீர்வையும் வேண்டுகிறேன்.
மாலை நான்கு மணிபோல் சளி பிடிட்க ஆரம்பித்தால், இரவில் அவனுக்கு மூச்சு இழுத்து இழுத்து விடுறான். அடுத்த நாள் மருத்துவர் அவனுக்கு ஒரு மருந்தை ஆவி பிடிக்க வைக்கிறார். அப்படி செய்வது ஒரு 10 நிமிஷம் தான். அந்த பிரச்சனை தீர்ந்து விடுகிறது. இதை வீஜிங் என்றோ ஆஸ்த்மா என்றோ மருத்துவர் சொல்லவில்லை. ஆனால் இந்த மூச்சு திணறல் ஏன் என்று புரியவில்லை. அவனுக்கு (running nose) இல்லை .. மருத்துவர் இதை chest congestion என்று கூறுகிறார் .. எனக்கு மிகுந்த கவலை உள்ளது . முன்பெல்லாம் வந்தால் இதே மன்றத்தில் சொல்லி அதற்கு தீர்வாக சிக்கன் சூப் , கற்பூரம் நெஞ்சில் தடவுவது என்று செய்து பலன் கண்டுளேன் .. ஆனால் அது இப்ப உதவவில்லை .
இதற்கு இன் ஹலேர் தருகிறார்கள் .. ஆனால் ஆஸ்த்மா இல்லை என்கிறார்கள் .
நிறைய குழப்பம் . என் மகனுக்கு எங்க இந்த விஜின் வருமோனு பயமா இருக்கு.
அவனுக்கு சளி பிடித்தால் தான் இந்த தொல்லை. மற்ற படி விளையாடும் பொழுது இல்லை.
தோழிகளே உங்கள் பதிலை எதிபார்க்கிறேன் .. இனி நான் மருத்துவரிடம் இதற்காக சென்று அவனை காண்பிக்க வேண்டிய சுழல் இல்லாமல் இருக்க வேண்டும் .. முக்கியமாக மூச்சு திணறல் நிற்க வேண்டும்..
He suffers to breathe, i can hear the sound at the same time its not so harsh. i havent took him atonce to hospital.he can manage breathing but relief is only after the inhale treatment.

விஜி அண்ட் வாணி .
நீங்கள் சொல்வது எனக்கு புரிய மாட்டேங்குது பா . இந்த ஹும்டிபிரே எதுக்கு ??
என்ன பலன் கிட்டும் ?? வாணி நீங்க சொன்ன brand la நெறைய மாடல் இருக்கு ..
எது நல்ல இருக்கு ??
என் மகன் என் துணை ரொம்ப தேடுறன் .. அதன் google பண்ண முடியல .. கொஞ்சம் எனக்காக நிறைய சொல்லுங்க ..

உங்கள் மகனின் சுவாசத்தை சுலபமாக்குபவையே இந்த humidifier . நீங்கள் ரொம்ப டைம் வேஸ்ட் பண்ணாமல் கடையில் போய் கேட்டால் அவர்களே உதவி செய்வார்கள். பல விதமான models displayக்கு வைத்திருப்பார்கள். இதை வின்டர் முடியும் வரை பாவிப்பதே நலம். வாணி

always smile

If u send the detail of your son's medical report,I'll prescribe siddhamedicins.

வாழ்வது ஒருமுறை; வாழ்த்தட்டும் தலைமுறை.

Dr.Sarthaj,
Thanks for ur help,
right now i dont have his reports in hand,
moreover they did not confirm his situation as asthma or veezing, i need to clear his chest congestion, can u tell me any home remedy??/

pls.

WITHOUT KNOWING THE DIAGNOSIS I'SHOULD NOT PRESCRIBE ANY MEDICINES,ESPECIALLY IN CHILD CASES.HOWEVER I CAN GIVE U SOME SUPPORTIVE TH ERAPY.BUY SYRUP SEPTILIN,AND SYRUP KOFLET[H
IMALAYA PROUDUCT-AYURVEDHA COMPANY].I,LL GIVE DOSAGE DETAILS WHEN THE MEDICINES ARE IN YOUR HANDS.

வாழ்வது ஒருமுறை; வாழ்த்தட்டும் தலைமுறை.

மேலும் சில பதிவுகள்