கிரில்டு வெண்டைக்காய்

தேதி: November 21, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெண்டைக்காய் - 300 கிராம்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
மஞ்சள்பொடி - 1/4 டீஸ்பூன்
கேசரிப்பொடி - 1 பின்ச்
பெருங்காயப்பொடி - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்


 

வெண்டைக்காயின் அடிப்பகுதியை நறுக்கி விட்டு நீளவாக்கில் நறுக்கி, பின்னர் 1 இன்ச் நீளத்திற்கு இரண்டாக நறுக்கவும்.
முதலில் எண்ணெய் சேர்த்து பிசிறி மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ஒடிஜியில் டிரேயை சூடுப்படுத்தி மசாலா தடவிய வெண்டைக்காய பரவலாக பரத்தி மொறுமொறுப்பாகும் வரை பேக் செய்யவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Hi,
How to cut the ladies finger for this recipe....I did'nt understand. If possible, can u post the image of chopped lady's finger for this recipe...?

ஸாதிகா அக்கா நான் நேற்று செய்தேன். எங்க அவன் க்ரில்லில் தான் செய்தேன். முற்சூடு செய்து பின் 350 டிகிரி 30 நிமிடங்கள் வைத்து எடுத்தேன். சூப்பரோ சுப்பர் க்ரன்சி+க்ரிஸ்பி. எல்லாம் காலியாயிந்தி.
நிங்க எவ்வளவு நேரம்+சூடு வைத்திங்க.நன்றிக்கா.

பின்னூட்டத்திற்கு நன்றி விஜி .நானும் கிட்டத்தட்ட 30 -40நிமிடங்கள் வைப்பேன்.ஆனால் 350 டிகிரி வைத்ததில்லை.200-250 தான் வைப்பேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website