நெல்லிக்காய்

பெரிய நெல்லிக்காய் (or) சின்ன நெல்லிகாய் ஊறுகாய் தவிர வெர சMஈயல் குறீப்பு please...... வெர லிங் இருந்தால் கேடுக்கஊம்.

என்னுடைய குறிப்பில் நெல்லிக்காய் துவையல், நெல்லிக்காய் சலாட் இருக்கிறது செய்துபார்த்து உங்கள் அனுபவத்தை எனக்கு அறிய தரவும்
(1)நெல்லிக்காய் சலாட் www.arusuvai.com/tamil/node/10244
(2)நெல்லிக்காய் துவையல் www.arusuvai.com/tamil/node/10391
(3)இனிப்பு நெல்லிக்காய் (jalila) www.arusuvai.com/tamil/node/7379

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

நெல்லிக்காய் எனக்கு தர்ப்பேது கிடைக்கலை. கிடைத்ததும் செய்து பார்த்து செல்கிரேன். லிங் கொடுத்ததர்க்கு நன்றி மேடம்.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்