கோல்ஸ்லா

தேதி: November 22, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோஸ் - 2 கப்
கேரட் - 1
குடை மிளகாய் - 1 (விருப்பப்பட்டால்)
மயோனைஸ் - 4 டேபிள் ஸ்பூன்
ஒயிட் வினிகர் - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்


 

கோஸ், கேரட், குடைமிளகாயை பொடியாக நறுக்கவும்
அதனுடன் மயோனைஸ், வினிகர், சர்க்கரை, உப்பு சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
கோல்ஸ்லா ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஆசியா அக்கா மயோனைஸ் என்னக்கா?

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

you see the NTUC soup and sauce item side white colour bottle many brands include fairprice brand.

Susi

food

mayonnaise - combination of oil,egg yolk,vinigar,salt,sugar,and modified starch சேர்ந்தது.எல்லா ஸ்டோர்ஸ் லேயும் பொதுவாக கிடைக்கும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா சூப்பர், எல்லாமே கொஞ்ச நேரத்தில் காலியாடுச்சு. எனக்கு ரொம்ப பிடித்தது, நான் நிறய்ய தடவை செய்வேன். நன்றாக இருக்கும்.

ஆசியா அக்கா இதை ஒரு மரோக்கன் ரெஸ்ரோரண்டில் சாப்பிட முன் சூப் ஓடர் பண்ணுவோமே அப்ப இதையும் கொண்டுவந்து வைத்தார்கள்.நல்லாயிருக்குதே எண்டு வீட்டுக்கு வந்து குத்துமதிப்பா செய்தா அதேமாதிரி வரேல்ல.
ஆனால் நீங்கள் சொல்லியதுபோல செய்து பாத்தா இதுதான் அது.எனக்கு ஒரே சந்தோசம்.யாரச்சும் வீட்டுக்கு வந்தா மரோக்கன் ஸ்டைல் என்று சொல்லி அசத்துவம்ல.மிக்க நன்றி ஆசியா அக்கா.
உங்கள் குறிப்புகள் எல்லாமே பலநாட்டு சுவைகளையும் மிக்ஸ் பண்ணி அருமையா இருக்கு.

சுரேஜினி

மிக்க நன்றி.நானும் ரெஸ்டாரண்டில் சாப்பிட்டு விட்டு ட்ரை பண்ணியது தான்.பின்னூட்டத்திற்கு மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.